மேலும் அறிய

ஒரே நேரத்தில் சங்கமித்த திரை ஜாம்பவான்கள்! நெகிழும் விக்ரம் படக்குழு!

விக்ரம் படம் இதுவரை உலக அளவில் 250 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ள ’விக்ரம்’ திரைப்படம், பல தமிழ் படங்களின் பாக்ஸ் ஆஃபீஸ் சாதனைகளை அடித்து நொறுக்கி வருகிறது.

இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பஹத்பாசில், சிறப்புத் தோற்றத்தில் சூர்யா, காயத்ரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

கடந்த 3ஆம் தேதி வெளியான இந்தப் படம், அதன் ஆக்‌ஷன் காட்சிகள், நட்சத்திர நடிகர்களின் நடிப்பு, இசை உள்ளிட்ட காரணங்களால் தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும், இப்படம்  இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இதுவரை இப்படம் உலக அளவில் 250 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பலரும் படம் பார்த்து கமல், லோகேஷ் மற்றும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் முன்னதாக இப்படத்தை கண்டுகளித்த தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார். மேலும் லோகேஷ், கமல் இருவருடனும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ள சிரஞ்சீவி பகிர்ந்துள்ளார். இந்த ஃபோட்டோவில் பாலிவுட் பெரும் நடிகர் சல்மான் கானும் உள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Chiranjeevi Konidela (@chiranjeevikonidela)

விக்ரம் படத்தின் வசூல் விரைவில் 500 கோடியை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கேரளாவில் இதுவரை எந்த தமிழ் படமும் வசூலித்திராத வகையில், விக்ரம் படம் 25 கோடிகள் வசூலித்துள்ளது.

படம் வெளியாகி பத்தே நாள்களில் வசூல் வேட்டை நிகழ்த்தியுள்ள இப்படம், விரைவில் பாகுபலி 2 சாதனைகளை முறியடிக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

சாய் அப்யங்கரை சாடிய சந்தோஷ் நாராயணன் பதிவுக்கு ‘ஹாஹா’ கமெண்ட்...ஷான் ரோல்டன் விளக்கம்
சாய் அப்யங்கரை சாடிய சந்தோஷ் நாராயணன் பதிவுக்கு ‘ஹாஹா’ கமெண்ட்...ஷான் ரோல்டன் விளக்கம்
Karthigai Deepam: ஆத்திரத்தின் உச்சியில் ரேவதி.. மனம் மாறுவாளா சாமுண்டீஸ்வரி? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ஆத்திரத்தின் உச்சியில் ரேவதி.. மனம் மாறுவாளா சாமுண்டீஸ்வரி? கார்த்திகை தீபத்தில் இன்று
Alaakaa Loova Lyrics : தனுஷின் ஓம் பட அலாகா லூவா முழு பாடல் லிரிக்ஸ் இதோ
Alaakaa Loova Lyrics : தனுஷின் ஓம் பட அலாகா லூவா முழு பாடல் லிரிக்ஸ் இதோ
பாட்டு ஹிட்டாகிடுச்சுனு ஏமாத்தனும்...சாய் அப்யங்கரை தாக்கி வீடியோ வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்
பாட்டு ஹிட்டாகிடுச்சுனு ஏமாத்தனும்...சாய் அப்யங்கரை தாக்கி வீடியோ வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?

Embed widget