மேலும் அறிய

Varisu Shooting Spot : வாரிசு படப்பிடிப்பில் குவிந்த ரசிகர்கள்... ஸ்டைலாக ஹாய் சொன்ன விஜய் வீடியோ!

சென்னையில் உள்ள எண்ணூர் பகுதியில் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.

வாரிசு படத்தின் ரிலீஸ் வரும் பொங்கல் அன்று வெளியாகும் என்று அதிகார பூர்வ தகவல் வந்தவுடன்  இந்த பொங்கல் வாரிசு பொங்கல் என்று விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வாரிசு படிப்பிடிப்புகள் நடந்து வரும் நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் பெரிய கூட்டம் குவிந்து தளபதி தளபதி என்று ஆராவாரத்துடன் கூச்சலிட்டு கொண்டிருக்கின்றனர். 

இந்த வீடியோவில் நடிகர் விஜய் பார்க்க செம ஸ்மார்டாகவும் இளமையாகவும் காட்சியளிக்கின்றார். ஆர்வத்துடன் வந்த ரசிகர்களுக்கு தன் கையை அசைத்து ஹாய் சொன்னார். இப்போது சென்னையில் உள்ள எண்ணூர் பகுதியில் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை அடையும் என்பது எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதன் இடையில், நடிகர் அஜித்தின் துணிவு பட பர்ஸ்ட் லுக் வெளியானதையொட்டி, விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் போஸ்டர் அடித்து சண்டை போட்டுக்கொண்டனர். அதில், எங்களுக்கு எதிரியாக நினைக்காத..எங்களுக்கு துணிவு ஜாஸ்தி...மீறி நினைச்சா உங்க ‘வாரிசு’ - வையே அழிச்சிடுவோம் என தெரிவிக்கப்பட்டு விஜய் ரசிகர்களை வாண்டட் ஆக வம்பிழுத்தனர். இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் ஒட்டப்பட்டதாக சொல்லப்படும் விஜய் ரசிகர்களின் போஸ்டரில் துணிவாக இருந்தாலும் சரி...யாராக இருந்தாலும் சரி..ஃபர்ஸ்ட் தளபதி எண்ட்ரி தான் என எழுதப்பட்டிருந்தது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sri Venkateswara Creations (@srivenkateswaracreations)

தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய்யின் 66வது படமாக உருவாகி  படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

 

மேலும் படிக்க : ‛நான் வரும் காட்சிகள் சொற்பமே...’ குதிரை சவாரி போட்டோ வெளியிட்டு அறிவித்த பார்த்திபன்!

ஓடிடி.,யில் வெளியாகிறதா விடுதலை? பிரபல நிறுவனம் வெளியிட்ட பரபரப்பு பதிவு!

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் நாற்காலியில் தனுஷ்! நெல்லையில் ரசிகர்கள் செயலால் பரபரப்பு
முதலமைச்சர் நாற்காலியில் தனுஷ்! நெல்லையில் ரசிகர்கள் செயலால் பரபரப்பு
ஆண் குழந்தைக்கு தாயானார் சமந்தா..குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?
ஆண் குழந்தைக்கு தாயானார் சமந்தா..குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?
மிஷ்கின் தொட்டு பேசியதற்கு முகம் சுளித்தேனா? நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம்
மிஷ்கின் தொட்டு பேசியதற்கு முகம் சுளித்தேனா? நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம்
டிசம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது ‘அரிகொம்பன்’!
டிசம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது ‘அரிகொம்பன்’!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு ஏற்படும்" - கர்நாடக முதல்வருக்கு மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்!
ஈரானுடனான போருக்கு அமெரிக்கா செலவிட்ட தொகை 48 பில்லியனாம்! - ட்ரம்ப்புக்கு வந்த புது தலைவலி!
ஈரானுடனான போருக்கு அமெரிக்கா செலவிட்ட தொகை 48 பில்லியனாம்! - ட்ரம்ப்புக்கு வந்த புது தலைவலி!
சமூக நீதித்துறை செயல்பாடுகள் முதல் தவெக ஆட்சி வரை! - அனல் பறக்கும் கேள்விகளுக்கு அமைச்சர் வன்னியரசின் நச் பதில்
சமூக நீதித்துறை செயல்பாடுகள் முதல் தவெக ஆட்சி வரை! - அனல் பறக்கும் கேள்விகளுக்கு அமைச்சர் வன்னியரசின் நச் பதில்
வி.எஸ்.பாபுவின் உடலை சுமந்து சென்ற முதல்வர்! - தகனம் செய்யப்பட்ட சடலம்!
வி.எஸ்.பாபுவின் உடலை சுமந்து சென்ற முதல்வர்! - தகனம் செய்யப்பட்ட சடலம்!
தனிஷ்க் கொள்ளை நிஷாந்த்: சிரித்தபடி சிறைக்கு; டிச.4 வரை நீதிமன்ற காவல்!
தனிஷ்க் கொள்ளை நிஷாந்த்: சிரித்தபடி சிறைக்கு; டிச.4 வரை நீதிமன்ற காவல்!
சண்டே பிளான் வச்சிருக்கீங்களா? - சென்னையில் மழை பெய்யும்? 10 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்... லிஸ்ட் இதோ!
சண்டே பிளான் வச்சிருக்கீங்களா? - சென்னையில் மழை பெய்யும்? 10 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்... லிஸ்ட் இதோ!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி! - தேவைப்பட்டால் துணை ராணுவத்தை பயன்படுத்தவும் உத்தரவு: முழுவிவரம் இதோ!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி! - தேவைப்பட்டால் துணை ராணுவத்தை பயன்படுத்தவும் உத்தரவு: முழுவிவரம் இதோ!
"குறுவை போச்சு! சம்பாவும் கருகுது!": Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன? - முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!
Embed widget