மேலும் அறிய

Manisha Koirala Birthday: சிதைந்த பேரழகு.. வாட்டிவதைத்த கேன்சர்.. போராடி வென்ற மனிஷா கொய்ராலா கதை!

பிரபல நடிகை மனிஷா கொய்ராலாவின் 52 ஆவது பிறந்தநாள் இன்று.

பிரபல நடிகை மனிஷா கொய்ராலாவின் 52  ஆவது பிறந்தநாள் இன்று.

இந்திய சினிமாவின் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. நேபாளத்தை பூர்வீகமாக கொண்ட இவர் கடந்த 1989-ஆம் ஆண்டு வெளியான Pheri Bhetaula என்ற திரைப்படம் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். ஆனாலும் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான ஏ லவ் ஸ்டோரி என்ற திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது.

அதன் பிறகு அடுத்தடுத்த பல வெற்றிப்படங்களில் நடித்தார். தமிழில் இந்தியன் , முதல்வன், பாபா, ஆளவந்தான் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தார். அதன் பிறகு 2011-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தில், ஹீரோவுக்கு மாமியாராக நடித்து அசத்தியிருந்தார்.

View this post on Instagram
 
A post shared by Manisha Koirala (@m_koirala)

2012-ஆம் ஆண்டு கர்ப்பப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்ட மனிஷா கொய்ராலா ஒருவருட போராட்டத்திற்கு பிறகு அதிலிருந்து மீண்டார். தற்போது புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் , பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று அவர் தனது 52 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். புற்றுநோயால் நோயால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்ட அவர் தொடர்ந்து பாசிட்டிவான விஷயங்களை சமூகவலைதளங்கள் மூலமாக பரப்பி வருகிறார். 

புற்றுநோய் தனது வாழ்வை எப்படி மாற்றியது என்பது தொடர்பாக பேட்டி ஒன்றில் அவர் பகிர்ந்ததாவது: 

நான் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, எல்லாவற்றையும் இழந்து நின்றேன். அதுதான் என்னுடைய வாழ்கையை கொண்டாடவைத்தது. என்னைப்பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் எனக்கு ஆசீர்வாதமான நாள்தான். முன்னதாக, நான் பார்க்க மறந்த விஷயங்களை இப்போது பார்க்கிறேன். இப்போது நான் உயிரோடு இருப்பதை ஒரு பாக்கியமாக கருதுகிறேன்.” என்று பேசியிருந்தார். 

View this post on Instagram
 
A post shared by Manisha Koirala (@m_koirala)

தனது சுயசரிதை நூலான  ‘Healed' புத்தகத்திலும் இது பற்றி குறிப்பிட்டு இருந்த அவர், “ கேன்சர் எனது வாழ்கைக்கு தைரியத்தை அளித்திருக்கிறது. மோசமான வாழ்கை முறையால் மிக எளிதாக நான் நோய்வாய்பட்டேன். பல இருண்ட நாள்களை நான் கடந்து வந்திருக்கிறேன். கேன்சர் நோயில் இருந்து மீண்டு வந்ததை நினைத்து பார்க்கும் போது , எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது. கேன்சரை நான் எனக்கு கொடுக்கப்பட்ட பரிசாகவே கருதுகிறேன். எனது சிந்தனை கூர்மையானது. என் மனம் தெளிவானது. முன்பு பதற்றமாக இருந்த நான் தற்போது அமைதியாக வாழ்கிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார். மனிஷா கொய்ராலா நடிப்பில் இறுதியாக ஏ.ஆர்.ரஹ்மான் எழுதி தயாரித்த 99 சாங்ஸ் படத்தில் நடித்திருந்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
ஸ்டாலினுக்கு முழு ஆதரவு! தமிழக முதல்வருடன் கைகோர்த்த KTR.. இதான் விஷயமா?
சரியா செஞ்சா தண்டிப்பிங்களா? தமிழக முதல்வருக்கு தெலங்கானாவில் இருந்து வந்த ஆதரவுக்குரல்!
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
Vijay Fans Shocked: நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
Embed widget