மேலும் அறிய

உன்னை கல்யாணம் பண்ணனும்.. தம்பி போய் படிப்பா.. குட்டி பையனுக்கு நடிகை தக் லைஃப் பதில்

பிரபல நடிகையை 17 வயது சிறுவன் திருமணம் செய்ய ஆசைப்பட்டதற்கு நடிகை கொடுத்த பதில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

துபாயில் பிறந்தவர் அவந்திகா மோகன். இவர் கடந்த 2015 முதல் மலையாள படங்களில் நடித்து வருகிறார். 
யக்ஷி ஃபெய்த்ஃபுல்லி யுவர்ஸ் படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகம் ஆனார்.  இதன்பின் துல்கர் சல்மான் உள்ளிட்டோரின் படங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் 5 திரைப்படங்கள், தமிழ் மற்றும் கன்னடத்தில் இரண்டு திரைப்படங்கள் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். 

சர்ச்சையில் சிக்கிய நடிகை

வெள்ளித்திரையில் நிலையான இடத்தை பிடிக்கவில்லை என்றாலும் சின்னத்திரையில் அசத்தி வருகிறார். சீரியல்களில் இவர் நடிக்காத கதாப்பாத்திரம் இல்லை. லீட் ரோல்களில் குடும்பத்தில் ஒருவராக இவரை கொண்டாடி வருகின்றனர். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அவந்திகா மோகன் பிகினி உடை மற்றும் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்களை அதிகம் பகிர்ந்து வந்துள்ளார். பட விழா அல்லது கடை திறப்பு விழாக்களில் பங்கேற்கும்போது இவர் அணிந்து செல்லும் ஆடை விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. இவரை பற்றிய கிசுகிசுக்களும் அதிகம் நடக்கின்றன. 

17 வயது பையனின் திருமண ஆசை

இந்நிலையில், நடிகை அவந்திகாவிற்கு 17 வயது சிறுவன் ஒருவன் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து அந்த சிறுவனின் கோரிக்கைக்கு அவந்திகா அளித்திருக்கும் பதில் தான் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அதில், என் குட்டி ரசிகன் எனக் குறிப்பிட்டு  நீயும் சில நாட்களாக எனக்கு மெசேஜ் அனுப்பி வருகிறாய். நேர்மையாக உன்னிடம் ஒன்று சொல்கிறேன். 16 அல்லது 17 வயது சிறுவன் நீ. வாழ்க்கை என்னவென்று தெரியாது உனக்கு. 

அவந்திகா மோகன் கொடுத்த அட்வைஸ்

 அதை புரிந்துகொள்ளும் வயதும் இல்லை. ஆனால், கடந்த ஒரு வருடமாக என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று துடிக்கிறாய். இதைத்தொடர்ந்து மேசேஜ் செய்து வருவதால் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். இப்போது நீ திருமணத்தை பற்றி யோசிக்காமல் உனது பள்ளி தேர்வுகளை பற்றி கவலைப்பட வேண்டும். என்னை விட குறைவான வயதுள்ள பையனாக இருக்கிறாய். நாம் திருமணம் செய்துகொண்டால், என்னை உன் மனைவியாக பார்க்க மாட்டார்கள். அம்மாவாக பார்ப்பார்கள். பள்ளி படிப்பில் கவனம் செலுத்து, ஆனால் உனக்கென்று ஒரு காதல் சரியான நேரத்தில் அமையும் என்று குறிப்பிட்டுளளார். இவரது பதிவை பார்த்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அரசு விளம்பர படத்தில் நடிக்கும் முதல்வர் விஜய்...வழக்கத்தை விட எகிறிய பட்ஜெட்
அரசு விளம்பர படத்தில் நடிக்கும் முதல்வர் விஜய்...வழக்கத்தை விட எகிறிய பட்ஜெட்
ரஜினி பிறந்தநாளை இப்படிதான் கொண்டாடப் போகிறேன்...நடிகை ராகவா லாரன்ஸ் அறிவிப்பு
ரஜினி பிறந்தநாளை இப்படிதான் கொண்டாடப் போகிறேன்...நடிகை ராகவா லாரன்ஸ் அறிவிப்பு
43 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கணவன் – மனைவியாக இணையும் மைக் மோகன், சுஹாசினி!
43 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கணவன் – மனைவியாக இணையும் மைக் மோகன், சுஹாசினி!
தமிழ் ராப் கலைஞர்களுக்குப் புதிய மேடை – ‘தீக்குரல்’ அறிவித்த ZEE5!
தமிழ் ராப் கலைஞர்களுக்குப் புதிய மேடை – ‘தீக்குரல்’ அறிவித்த ZEE5!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு போக போறீங்களா? பக்தர்களுக்காக என்னென்ன ஏற்பாடுகள்... இதோ லிஸ்ட்!
திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு போக போறீங்களா? பக்தர்களுக்காக என்னென்ன ஏற்பாடுகள்... இதோ லிஸ்ட்!
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு முன் மகளிர் உரிமைத் தொகை? நாளை வங்கி கணக்கில் வரவு?
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு முன் மகளிர் உரிமைத் தொகை? நாளை வங்கி கணக்கில் வரவு?
தமிழக உயரதிகாரி ஒருவரின் தலையீடு! பள்ளிக்கரணை விவகாரத்தில் அன்புமணி வெடித்த குற்றச்சாட்டு!
தமிழக உயரதிகாரி ஒருவரின் தலையீடு! பள்ளிக்கரணை விவகாரத்தில் அன்புமணி வெடித்த குற்றச்சாட்டு!
தீபாவளி அன்று சென்னையில் மழை பெய்யுமா? 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அப்டேட்
தீபாவளி அன்று சென்னையில் மழை பெய்யுமா? 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அப்டேட்
அரசு விளம்பர படத்தில் நடிக்கும் முதல்வர் விஜய்...வழக்கத்தை விட எகிறிய பட்ஜெட்
அரசு விளம்பர படத்தில் நடிக்கும் முதல்வர் விஜய்...வழக்கத்தை விட எகிறிய பட்ஜெட்
விஜய் ஆட்சியைக் கலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சியா? - எல். முருகன் சொன்னது என்ன?
விஜய் ஆட்சியைக் கலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சியா? - எல். முருகன் சொன்னது என்ன?
ரஜினி பிறந்தநாளை இப்படிதான் கொண்டாடப் போகிறேன்...நடிகை ராகவா லாரன்ஸ் அறிவிப்பு
ரஜினி பிறந்தநாளை இப்படிதான் கொண்டாடப் போகிறேன்...நடிகை ராகவா லாரன்ஸ் அறிவிப்பு
அன்பில் மகேஷ் ஜாமீன் வழக்கு.. 3½ மணி நேர காரசார வாதம்.. வீடியோ ஆதாரம் இருந்தா ஜாமீனே வேண்டாம்!
அன்பில் மகேஷ் ஜாமீன் வழக்கு.. 3½ மணி நேர காரசார வாதம்.. வீடியோ ஆதாரம் இருந்தா ஜாமீனே வேண்டாம்!
Embed widget