மேலும் அறிய

Malavika Jayaram Marriage: காதலரை கரம் பிடித்தார் நடிகர் ஜெயராமின் மகள் மாளவிகா! குவியும் வாழ்த்து - வெளியான புகைப்படங்கள்

Malavika Jayaram Marriage: நடிகர் ஜெயராமின் மகள் மாளவிகாவின் திருமணம் இன்று குருவாயூர் கோயிலில் நடைப்பெற்றது.

நடிகர் ஜெயராமின் மகள் மாளவிகா திருமணம் இன்று காலை குருவாயூர் கோயிலில் நடைபெற்றது. இந்நிலையில் இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

ஜெயராமின் மகன் காளிதாஸுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. கடந்தாண்டு இறுதியில் ஜெயராமின் மகள் மாளவிகா நிச்சயதார்த்தம் நடைபெற்றது.  நவனீத் கிரிஷ் என்பவருடன் மாளவிகாவிற்கு கூர்கில் நிச்சயம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் ஜெயராமன் அப்போது வெளியிட்டிருந்தார். மேலும் தனக்கு இன்னொறு மகன் கிடைத்து விட்டார் எனவும் குறிப்பிட்டிருந்தார். 

Malavika Jayaram Marriage: காதலரை கரம் பிடித்தார் நடிகர் ஜெயராமின் மகள் மாளவிகா! குவியும் வாழ்த்து - வெளியான புகைப்படங்கள்
இந்நிலையில், நவ்னீத் கிரிஷ் -க்கும், மாளவிகாவிற்கும் இன்று குருவாயூர் கோயிலில் திருமணம் நடைபெற்றது. நவ்னீத் கிரிஷ் லண்டனில் சார்டட் அக்கவுண்டண்டாக வேலை பார்த்து வருகிறார். அவரும் மாளவிகாவும் காதலித்து வந்த நிலையில், அவர்களின் திருமணம் இன்று இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றது.

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகர் ஜெயராமின் மகள் திருமணத்திற்கு பல்வேறு சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ஜெயராமின் ரசிகர்களும் மாளவிகாவின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Malavika Jayaram Marriage: காதலரை கரம் பிடித்தார் நடிகர் ஜெயராமின் மகள் மாளவிகா! குவியும் வாழ்த்து - வெளியான புகைப்படங்கள்

தென்னிந்திய சினிமாவில் ஜெயராம் பிரபல நடிகர் ஆவார்.  கடந்த ஆண்டு தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்தில் ஜெயராம் நடித்திருந்தார். இந்த நிலையில் கடந்த ஜனவரியில் ஜெயராம் நடிப்பில் ஆப்ரஹாம் ஓஸ்லர் என்ற திரைப்படம் வெளியாகி ஏராளமான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகியிருந்த இந்த திரைப்படத்தில் ஜெயராம் ஆப்ரஹாம் ஓஸ்லர் என்ற டைட்டில் கேரக்டரில் நடித்திருந்தார்.  அஞ்சாம் பதிரா உள்ளிட்ட படங்களை இயக்கிய மலையாள இயக்குனர் மிதுன் மானுவல் தாமஸ் இந்த படத்தை இயக்கினார். இந்த படம் ஜெயராமிற்கு மிகப்பெரிய கம்பேக்கை கொடுத்தது. இத்திரைப்படத்திற்கு தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருந்த நிலையில் மிதுன் முகுந்தன் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க

Sivaji Ganesan: மாதம் ரூ.250 சம்பளம்.. நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த சிவாஜி கணேசனின் கதை!

Aishwarya Rajinikanth : மகள் வீட்டில் கெத்தாக ரஜினி.. புது வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினி.. வைரலாகும் வீடியோ

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE: பாஜக அலுவலகத்துக்கு பூட்டு போட்டு காங்கிரஸ் போராட்டம்!
Breaking News LIVE: பாஜக அலுவலகத்துக்கு பூட்டு போட்டு காங்கிரஸ் போராட்டம்!
விழுப்புரத்தில் பரபரப்பு... விஷச்சாராயம் குடித்த இருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
விழுப்புரத்தில் பரபரப்பு... விஷச்சாராயம் குடித்த இருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
காப்பாற்ற முயற்சி செய்த கணவர்.. மாடியில் இருந்து விழுந்த பெண்.. கர்நாடகாவில் சோகம்!
காப்பாற்ற முயற்சி செய்த கணவர்.. மாடியில் இருந்து விழுந்த பெண்.. கர்நாடகாவில் சோகம்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  : Suriya on Kallakurichi Kallasarayam: ”தமிழக அரசுக்கு கண்டனம்! 20 ஆண்டுகளாக அவலம்” கொந்தளித்த சூர்யா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE: பாஜக அலுவலகத்துக்கு பூட்டு போட்டு காங்கிரஸ் போராட்டம்!
Breaking News LIVE: பாஜக அலுவலகத்துக்கு பூட்டு போட்டு காங்கிரஸ் போராட்டம்!
விழுப்புரத்தில் பரபரப்பு... விஷச்சாராயம் குடித்த இருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
விழுப்புரத்தில் பரபரப்பு... விஷச்சாராயம் குடித்த இருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
காப்பாற்ற முயற்சி செய்த கணவர்.. மாடியில் இருந்து விழுந்த பெண்.. கர்நாடகாவில் சோகம்!
காப்பாற்ற முயற்சி செய்த கணவர்.. மாடியில் இருந்து விழுந்த பெண்.. கர்நாடகாவில் சோகம்!
Cinema Headlines: விஜய் பிறந்தநாளில் ட்ரெண்டிங்கில் அஜித்.. தி கோட், விடாமுயற்சி அப்டேட்.. சினிமா ரவுண்ட்-அப்!
Cinema Headlines: விஜய் பிறந்தநாளில் ட்ரெண்டிங்கில் அஜித்.. தி கோட், விடாமுயற்சி அப்டேட்.. சினிமா ரவுண்ட்-அப்!
Salem Leopard: சேலத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்?; 5 ஆடுகள் வேட்டை  - பொதுமக்கள் அச்சம்
சேலத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்?; 5 ஆடுகள் வேட்டை - பொதுமக்கள் அச்சம்
T20 WC 2024: அடேங்கப்பா! பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக அமெரிக்காவில் 60 அறைகள் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
T20 WC 2024: அடேங்கப்பா! பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக அமெரிக்காவில் 60 அறைகள் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
Watch Video: அச்சச்சோ! ஓடும் வேனில் இருந்து கீழேவிழுந்த பள்ளி மாணவிகள் - பெற்றோர்கள் பேரதிர்ச்சி
அச்சச்சோ! ஓடும் வேனில் இருந்து கீழே விழுந்த பள்ளி மாணவிகள் - பெற்றோர்கள் பேரதிர்ச்சி
Embed widget