மேலும் அறிய

AK 61 Update: 20 ஆண்டுக்கு பிறகு அஜித்துடன் நடிக்கும் நடிகர்.? ‘தல’க்கே இவர் தான் காரணம்..!

சமீபத்தில் அஜித் தனது பெயருக்கு முன்பு தல என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்தார்.

அஜித்துக்கு  ‘தல’ என்று பெயர் வைத்தவர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அஜித்துடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.

நடிகர் அஜித் குமாரை இருபது ஆண்டுகளாக ரசிகர்கள் தல அஜித் அல்லது வெறுமனே தல என்று அன்புடன் அழைத்து வந்தனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘தீனா’ படத்தில்தான் அஜீத்தை முதலில் தல என்று அழைத்ததாகவும், அதை அவருடன் படத்தில் நடித்த ‘மகாநதி’ ஷங்கர் வாய்மொழியாக கூறியதாகவும் முருகதாஸ் தெரிவித்திருந்தார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஷங்கர் அஜித்துடன் இணைந்து ‘ஏகே 61’ படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நகைச்சுவை கலந்த ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது.

AK 61 Update: 20 ஆண்டுக்கு பிறகு அஜித்துடன் நடிக்கும் நடிகர்.? ‘தல’க்கே இவர் தான் காரணம்..!

சமீபத்தில் அஜித் தனது பெயருக்கு முன்பு தல என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்தார். இதுதொடர்பாக அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், ‘இனிமேல் நான் அஜித், அஜித் குமார் அல்லது வெறும் ஏகே என்று குறிப்பிட விரும்புகிறேன். மேலும் என் பெயருக்கு முன்  'தல' அல்லது வேறு எதுவும் இல்லை. உங்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, வெற்றி, மன அமைதி மற்றும் மனநிறைவு நிறைந்த ஒரு அழகான அன்பான வாழ்க்கையை கிடைக்க  மனதார வாழ்த்துகிறேன்” குறிப்பிட்டிருந்தார்.

'ஏகே 61' படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். மேலும், படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது, மீதமுள்ள நடிகர்கள் மற்றும் குழுவினர் விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அது விரைவில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெVijay | பிரம்ம முகூர்த்தத்தில் பந்தக்கால் சனாதன ரூட்டெடுக்கும் விஜய்? திரிசூலம்.. எலுமிச்சை மாலை..Saibaba statues removed :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்!
30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
Embed widget