மேலும் அறிய

mahaan single track | வெளியானது ”சூறையாட்டம் “ பாடல் ! - மெய்மறந்து ஆடிய சந்தோஷ் நாரயணன்!

சந்தோஷ் நாராயணன் ஹிட் வரிசையில் நிச்சயம் சூறையாட வாடா படல் இடம்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விக்ரம். தமிழ் சினிமாவில் மிகவும் அர்பணிப்பு உணர்வுடன் நடிக்கும் சிலர் நடிகர்களுள் விக்ரமும் ஒருவர். விக்ரம் நடிப்பில் இறுதியாக வெளியான சில படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்நிலையில் தனது மகனுடன் இணைந்து மகான் என்ற படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இந்த படத்தை  7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார்  தயாரித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மகான் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில், படத்தின் லிரிக்கல் வீடியோவை வெளியிட்டுள்ளனர் படக்குழு. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பதால் பாடல் மீதான எதிர்பார்ப்பு , அறிவிப்பு வெளியானது முதலே ஹைப்பில் உள்ளது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில்தான் மகான் படத்தின் புதிய பாடல் அமைந்துள்ளது என்கின்றனர் சமூக வலைத்தள வாசிகள். 

 

“சூறையாட வாடா சுத்தி அள்ளி தந்துடு சூரா” என தொடங்கும் அந்த பாடலில் தோன்றும் விக்ரம் , பார்க்கும் ரசிகர்களுக்கு சிலிர்ப்பை ஏற்படுத்த தவரவில்லை.  கிராமிய கலைஞர்களை வைத்து, மிரட்டலாக பாடலை உருவாக்கியுள்ளார் இயக்குநர். பாடலில் கலைஞர்களுடன் இணைந்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மெய் மறந்து ஆடும் காட்சிகளும் இடம்பிடித்துள்ளன. இந்த பாடலை வி.எம். மகாலி்ங்கமுடன் இணைந்து சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். சந்தோஷ் நாராயணன் ஹிட் வரிசையில் நிச்சயம் சூறையாட வாடா படல் இடம்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை.


mahaan single track | வெளியானது ”சூறையாட்டம் “ பாடல் ! - மெய்மறந்து ஆடிய சந்தோஷ் நாரயணன்!

படத்தில் மகான் திரைப்படத்தில் விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன், வானி போஜன் என பெரிய பட்டாளமே இணைந்துள்ளது.. படத்தில் விகரம் நெகட்டிவ் சாயலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. துருவ் விக்ரம் சைனாவின் பாரம்பரிய தற்காப்பு கலைகளை அறிந்த ஒரு காவல்துறை அதிகாரியாக வலம் வருவார் என்றும் கூறப்படுகிறது. விக்ரமின் 60 வது படமாக உருவாகி வரும் மகான் திரைப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படம் வருகிற  பொங்கல் பண்டிகை அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட சர்ப்ரைஸ் காத்திருக்காம்.. இந்த ஆண்டின் துவக்கத்தில் கொடைக்கானலில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், நேபாள எல்லை உள்ளிட்ட இடங்களில் நிறைவுப்பெற்றது நினைவுகூறத்தக்கது.

இன்றைய முக்கியச் செய்திகள் இதோ:

வேலூர் மாவட்டத்தில் வெற்றி பெறப்போவது யார்?

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தடியடி

அழகுக்கு அப்பாலும் ஜொலித்தவர் சில்க்!

மாலையில் சஸ்பெண்ட்... இரவில் ரத்து... ஆசிரியை மகாலட்சுமிக்கு நடந்தது என்ன?

மேல்மருவத்தூர் பங்காரூஅடிகளார் மனைவிக்கு இவ்வளவு சொத்தா?

 

 

 

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget