மேலும் அறிய

Ma Ka Pa Anand: விஜய் டிவி ஷோக்களை விட்டு வெளியேறும் மா.கா.பா? இதுதான் காரணமா..!?

விஜய் டிவியில் தான் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சிகளை விடுத்து, மா.கா.பா செல்ல இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது.

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளராக வலம் வருபவர் மா.கா.பா ஆனந்த். விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவர் நிகழ்ச்சிகளுக்கு இடையே அடிக்கும் காமெடிக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக இவரும் பிரியங்காவும் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில், இருவரும் அடிக்கும் லூட்டிகள் அனைத்தும் வேறலெவல் ஹிட் ரகம்.  

View this post on Instagram
 
A post shared by MA KA PA Anand (@makapa_anand)

சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டி, பின்னர் ரேடியோவால் ஆர்.ஜே. வாக பணியாற்றி தொடர்ந்து  ‘சினிமா காரம் காபி’ நிகழ்ச்சி மூலம் விஜய் டிவிக்கு வந்தவர் மா.கா.பா ஆனந்த். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு யூடியூப் சேனல் வாயிலாக தனது பர்சனல் பக்கங்களையும் பகிர்ந்து வருகிறார். இதுவும் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. 

View this post on Instagram
 
A post shared by MA KA PA Anand (@makapa_anand)

விஜய் டிவியின் அடுத்த சிவகார்த்திகேயனாக பார்க்கப்படும் மா.கா.பா அவரைபோலவே வெள்ளித்திரையிலும் கால்பதித்தார்.  ‘வானவராயன் வல்லவராயன்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான மா.கா.பா நவரச திலகம், கடலை, மீசையை முறுக்கு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆனால் சின்னத்திரையில் அவருக்கு கிடைத்த வெற்றி வெள்ளித்திரையில் கிடைக்கவில்லை.

அதனால் தொடர்ந்து விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இடையே பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று விட்ட நிலையில், கிட்டத்தட்ட பெரும்பான்மையான ஷோக்களின் ஆங்கராக மா.கா.பாவே வலம் வந்தார். தற்போது  சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அவர், இனி அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கப்போவதில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அது என்ன காரணம் என்று விசாரித்தால் தாய்லாந்திற்கு அவர் சுற்றுலா செல்ல இருப்பதால், அதிலிருந்து விலகி இருப்பதாக சொல்லப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?

Fengal Cyclone LIVE:  இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்

Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!

Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்”தூங்குறவர வெட்டிட்டாங்க! 7 வயசுல குழந்தை இருக்கு” கதறி அழும் மனைவிஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு

ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR

Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்

UP Wedding: விடிந்தால் திருமணம் - இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்த கிராம மக்கள், நடந்தது என்ன?

Embed widget