மேலும் அறிய

இரட்டை பெண் குழந்தைகளை அறிமுகப்படுத்திய பாடலாசிரியர் சினேகன்

Snehan Daughters : பாடலாசிரியர் சினேகன் தனது இரு மகள்களின் புகைப்படங்களை முதல் முறையாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்

மகள்களை அறிமுகப்படுத்திய சினேகன் 

பாடகர் சினேகன் மற்றும் அவரது மனைவி கன்னிகாவிற்கு கடந்த சில மாதங்கள் முன்பு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. தற்போது முதல்முறையாக சினேகன் தனது மகள்களின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். தனது மகள்களுக்கு காதல் கன்னிகா சினேகன் மற்றும் கவிதை கன்னிகா சினேகன் என பெயரிட்டுள்ளார் .

எங்கள் அன்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கும், திரையுலக உறவுகளுக்கும். வணக்கம்.. எங்கள் இரட்டை மகள்கள் 1,காதல் கன்னிகா சினேகன் . 2,கவிதை கன்னிகா சினேகன் . இருவரையும் உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களை நேசிக்கும் உங்கள் அன்பு.. எங்கள் மகள்களையும் நேசிக்கட்டும் .. நன்றி என்றும் நட்புடன் .. சினேகன் கன்னிகா சினேகன் என பதிவிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் மகள்களின் புகைப்படங்களை வெளியிடுள்ளார்

1997 ஆம் ஆண்டு புத்தம் புது பூவே படத்தின்  மூலம் பிரபலமானவர் சினேகன். பின் மெளனம் பேசியதே , பாண்டவர் பூமி , சொக்கத்தங்கம் , சாமி , ஆட்டோகிராஃப் , பருத்திவீரன் , ராம்  ,சூரரைப் போற்று , ஆடுகளம் ,  உள்ளிட்ட 45 படங்களுக்கும் மேல் சினேகன் எழுதிய பாடல்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. கிராமிய வாழ்க்கையை கிராமப்புற நிலத்தில் வாழும் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக சினேகனின் பாடல்கள் அமைந்திருப்பதால் இந்த பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நிலைத்த இடம் இருந்து வருகிறது. கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சினேகன் வெளியே வந்ததும் தனது நீண்ட நாள் காதலியான கன்னிகாவை திருமணம் செய்துகொண்டார். குழந்தை பிறந்த தகவலை தெரிவித்ததோடு தனது மகள்களின் பெயர் மற்றும் புகைப்படங்களை இத்தனை நாட்கள் ரகசியமாக வைத்திருந்த சினேகன் தற்போது தனது மகள்கள் மற்றும் மனைவியுடன் அழகான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்

தலைப்பு செய்திகள்

தோள்பட்டை எலும்பு விலகியும் விடாமல் பயிற்சி செய்த லோகேஷ் கனகராஜ்.. ‘டிசி’ வெற்றிக்கு பின்னால் இப்படியொரு உழைப்பா?
தோள்பட்டை எலும்பு விலகியும் விடாமல் பயிற்சி செய்த லோகேஷ் கனகராஜ்.. ‘டிசி’ வெற்றிக்கு பின்னால் இப்படியொரு உழைப்பா?
Jailer 2: ஆட்டம் போட வைக்கும் அல்ல போலேலோ.. ரிலீசானது ரஜினியின் ஜெயிலர் 2 பாடல்! வைப்தான் இனி
Jailer 2: ஆட்டம் போட வைக்கும் அல்ல போலேலோ.. ரிலீசானது ரஜினியின் ஜெயிலர் 2 பாடல்! வைப்தான் இனி
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
Gold and silver rate today: வார கடைசி நாளில் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது? வாங்க கடைக்கு போகலாமா?
வார கடைசி நாளில் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது? வாங்க கடைக்கு போகலாமா?
மதுரையில் புதிய ரயில்வே ஜங்சன் கட்டடம்.. வசதிகள் தாராளம் - மேம்பாட்டு பணிகள் எவ்வளவு முடிந்திருக்கிறது?
மதுரையில் புதிய ரயில்வே ஜங்சன் கட்டடம்.. வசதிகள் தாராளம் - மேம்பாட்டு பணிகள் எவ்வளவு முடிந்திருக்கிறது?
Puducherry JIPMER : ஆராய்ச்சியில் அசத்தும் ஜிப்மர்... தேசிய சிறப்பு மைய அங்கீகாரம்!
Puducherry JIPMER : ஆராய்ச்சியில் அசத்தும் ஜிப்மர்... தேசிய சிறப்பு மைய அங்கீகாரம்!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
Embed widget