மேலும் அறிய

Tamil Nadu Lok Sabha Election 2024: ஃப்ரீயாக வந்த அஜித்; திணறிய விஜய்! தமிழ்நாட்டில் ஜனநாயக கடைமையாற்றிய பிரபலங்களின் மொத்த லிஸ்ட்!

Tamil Nadu Lok Sabha Election 2024 Voting: மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று நடைபெற்று முடிந்துள்ள நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். 

Tamil Nadu Lok Sabha Election 2024 Voting: 2024ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று நடைபெற்று முடிந்துள்ளது. தமிழ்நாட்டின் இன்று மாலை 5 மணி நிலவரப்படி மொத்தம் 63.20 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், திரைப்பிரபலங்கள் பலரும் இன்று காலை முதல் உற்சாகமாக தங்கள் வாக்குச் சாவடிகளுக்கு வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். அவர்களின் மொத்த லிஸ்ட்டை பார்க்கலாம்.

  • நடிகர் அஜித் காலை 6.40 மணிக்கே வாக்குச்சாவடிக்கு வந்து 7 மணிக்கு முதல் ஆளாக வாக்கினை பதிவு செய்தார்.
  • நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் வளசரவாக்கத்தில் உள்ள பள்ளியில் வாக்களித்தார்.
  • கொட்டிவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகையும், பாஜக வேட்பாளருமான ராதிகா, கணவர் சரத்குமாருடன் வாக்களித்தார்.

Tamil Nadu Lok Sabha Election 2024: ஃப்ரீயாக வந்த அஜித்; திணறிய விஜய்! தமிழ்நாட்டில் ஜனநாயக கடைமையாற்றிய பிரபலங்களின் மொத்த லிஸ்ட்!

  • நடிகர் கௌதம் கார்த்திக் தனது தந்தை கார்த்திக் உடன் வந்து ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார்
  • சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கை பதிவு செய்தார்
  • நடிகர் தனுஷ் ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்
  • தியாகராய நகர் வாக்குச்சாவடியில் இசையமைப்பாளர் இளையராஜா வாக்கினை பதிவு செய்தார். 
  • கீழ்ப்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் விஜய் சேதுபதி வாக்கினை பதிவு செய்தார்

  • Tamil Nadu Lok Sabha Election 2024: ஃப்ரீயாக வந்த அஜித்; திணறிய விஜய்! தமிழ்நாட்டில் ஜனநாயக கடைமையாற்றிய பிரபலங்களின் மொத்த லிஸ்ட்!
  • நடிகைகள் வரலட்சுமி சரத்குமார், குஷ்பூ, இயக்குநர்கள் சுந்தர் சி, வெற்றிமாறன் வாக்களித்தனர்
  • ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் கமல்ஹாசன் வாக்களித்தார்
  •  நடிகர் யோகிபாபு தன் மனைவியுடன் வாக்களித்தார். மேலும் ஹரீஷ் கல்யாண், பிரசன்னா, சினேகா, அதிதி பாலன் உள்ளிட்டோரும் வாக்களித்தனர். 
  • ஆழ்வார்பேட்டை உள்ள பள்ளியில் நடிகை த்ரிஷா வாக்களித்தார். ஆழ்வார்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மனைவி கிருத்திகா வாக்களித்தார். 
  • இயக்குநர்கள் பாரதிராஜா,மனோஜ்குமார், சந்தான பாரதி, அமீர் , ஹரி என பலரும் வாக்களித்துள்ளனர். 
  • நடிகர்கள் விஜய், விக்ரம், சூர்யா, அரவிந்த்சாமி, கார்த்தி, சிவகுமார் ஆகியோர் தங்கள் வாக்கை செலுத்தினர்.

  • Tamil Nadu Lok Sabha Election 2024: ஃப்ரீயாக வந்த அஜித்; திணறிய விஜய்! தமிழ்நாட்டில் ஜனநாயக கடைமையாற்றிய பிரபலங்களின் மொத்த லிஸ்ட்!
  • மும்பையில் இருந்து சென்னை வந்த இயக்குநர் சுசி கணேசன், மடுவங்கரை ஐந்து பர்லாங் சாலையில் இருக்கும் பூத் நம்பர் 236இல் வாக்கு செலுத்தினார்.
  • இயக்குநர் பிரதீப் ரெங்கநாதன் மடிப்பாக்கத்தில் வாக்கு செலுத்தினார். 
  • நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் வந்து சென்னை, டிடிகே சாலையில் புனித சேவியர் மெட்ரிகுலேசன் பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.
  • நடிகர் பாபி சிம்ஹா சென்னை, மணப்பாக்கத்தில் தனது வாக்கினை செலுத்தினார். 

  • சென்னை, விருகம்பாக்கம், காவேரி பள்ளியில் நடிகர் வடிவேலு தனது வாக்கினை செலுத்தினார்.

  • நடிகர் விஷால் சைக்கிளில் வந்து தனது வாக்கினை செலுத்தினார். 

  • நடிகை ஜனனி ஐயர், சென்னை,  மேற்கு மாம்பலம் அஞ்சுகம் பள்ளியில் குடும்பத்தினருடன் வந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

  • சாலிகிராமம், பாலலோக் பள்ளிக்கு வாக்கு செலுத்த வந்த நடிகர் சூரி, தனது பெயர் விடுபட்டிருந்ததால் வாக்கு செலுத்த முடியாமல் வேதனையுடன் பகிர்ந்தார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
"யப்பா" - 2 MATHS PERIOD: அமித்ஷாவின் ரியாக்ஷனை வைத்து மோடியை கலாய்த்த பிரியங்கா காந்தி
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Embed widget