மேலும் அறிய

Vijay Deverakonda: ‘ஒரே ஒரு குத்து... என்னால எழவே முடியல’ -மைக் டைசனிடம் அடிவாங்கிய விஜய்தேவரகொண்டா!

விஜய் தேவரகொண்டா மைக்டைசனுடன் நிகழ்ந்த சுவாரசிய சம்பவம் குறித்து பேசியிருக்கிறார். 

ஷூட்டிங்கில் மைக்டைசனிடம் அடிவாங்கியது குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா பகிர்ந்து இருக்கிறார். 

மைக்டைசனிடம் அடி வாங்கியது குறித்து பேசிய விஜய் தேவரகொண்டா, “ ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு நான் வந்து சேர்ந்த போது, என்னிடம் தயாரிப்பு குழு, மைக் டைசனின் ஷூ சைஸ் 14 ஆக இருந்ததால் அவருக்கு ஷூ கிடைக்கவில்லை என்று சொன்னது.  அவரை செட்டில் பார்த்த போதுதான் தெரிந்தது, அவரது மணிக்கட்டும் பெரியது என்று.

அவரது கை, கால், கழுத்தை பார்த்த எனக்கு மிகுந்த கவலை உண்டாகிவிட்டது. ஒரு முறை ரிகர்சலின் போது, தவறுதலாக அவர் என்னை குத்தியதால் எனக்கு ஒரு நாள் முழுக்க ஒற்றைத்தலைவலி இருந்தது. நான் நாக் அவுட் ஆக விரும்பவில்லை. ஆனால் என்னுடைய உடல் தானாக கீழே விழ விரும்பியது.” என்று பேசி இருக்கிறார்.    

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay Deverakonda (@thedeverakonda)

அனன்யா பாண்டே பேசும் போது, “ அவரை பார்த்த போது மிகவும் பயந்துவிட்டேன். அவரது கை அவ்வளவு கனமாக இருந்தது. ஆனால் அவர் எங்களுடன் இனிமையாக பழகினார்.” என்று பேசினார். 

நான் அடுத்த சூப்பர் ஸ்டாரா?
  
சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் எப்போதும் என்னை ஈர்த்து இருக்கிறது. என்னை சூப்பர்ஸ்டார் என்று அழைக்க வேண்டும், ஸ்டாராக மாற வேண்டும் என்ற விருப்பம் எனக்கும் இருக்கிறது  லைகர் பிரோமோஷனுக்கு செல்லும் எனக்கு அதிகப்படியான அன்பு எல்லாப்பக்கங்களில் இருந்தும்  கிடைக்கிறது. அவர்கள் என்னை சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறார்கள். அதைக்கேட்கும் போது எனக்கு சில சமயங்களில் சங்கடமாக இருக்கும். சில வேளைகளில் இதற்கு நான் தகுதியானவன் இல்லை என்று கூட தோன்றும். இதைப்பற்றி என்னுடைய நண்பர்கள் சொல்லும் போது, ஆகஸ்ட் 25 ஆம் தேதிவரை காத்திருப்போம் என்று சொன்னேன்” என்று பேசினார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay Deverakonda (@thedeverakonda)

அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலான நடிகர் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் நடித்து வெளிவர இருக்கும் படம் ‘லிகர்’. பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாத் இப்படத்தை எழுதி இயக்கிவுள்ளார். இப்படத்தில் அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய், விஷு ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.குத்துசண்டை வீரராக நடிகர் விஜய்தேவரகொண்டா நடித்துள்ள இந்த படத்தில் அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளார். இதன்மூலம் இந்திய சினிமாவில் அவர் நடிகராக அறிமுகமாகிறார்.

 

தலைப்பு செய்திகள்

ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!
"இந்தப் படத்தில் இருந்து விலகுங்கள்" என்ற ஆலோசனை... அதை மீறி வெற்றி கண்ட 'அன்பே டயானா'!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Honda QC3 Scooter Vs Rivals: ஹோண்டா QC3 மின்சார ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி, ரேஞ்ச், வசதி - முழு ஒப்பீடு
ஹோண்டா QC3 மின்சார ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி, ரேஞ்ச், வசதி - முழு ஒப்பீடு
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
Embed widget