மேலும் அறிய

Producer K. Muralidharan Passed away : கமல், விஜய், சூர்யா படங்களின் தயாரிப்பாளர் மரணம்... அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம் 

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான 'லட்சுமி மூவி மேக்கர்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான முரளிதரன் இன்று மதியம் காலமானார்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான 'லட்சுமி மூவி மேக்கர்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான முரளிதரன் காலமானார். தற்போது வெளியான இந்த செய்தி திரையுலகை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 

Producer K. Muralidharan Passed away : கமல், விஜய், சூர்யா படங்களின் தயாரிப்பாளர் மரணம்... அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம் 

பிரபலமான தயாரிப்பாளர்கள் :

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகளான கே. முரளிதரன், ஜி. வேணுகோபால், வி. ஸ்வாமிநாதன் ஆகியோர் 1994ம் ஆண்டு முதல் பல ஆண்டுகளாக பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார்கள். அரண்மனைக்கிளி திரைப்படம் மூலம் இவர்களின் பணி திரையுலகில் தொடங்கியது. அதனை தொடர்ந்து பிரியமுடன், கோகுலத்தில் சீதை, பகவதி, உன்னை நினைத்து, புதுப்பேட்டை, சகலகலா வல்லவன் என பல திரைப்படங்களை தயாரித்து வந்தனர். கடைசியாக இவர்களின் தயாரிப்பில் வெளியான திரைப்படம் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'சகலகலா வல்லவன்' என்பது குறிப்பிடத்தக்கது.  படங்களை தயாரித்ததோடு விநியோகமும் செய்து வந்தார்கள். 

மிக பெரிய இழப்பு :

முன்னணி நடிகர்களான கமல்,விஜய் சூர்யா போன்ற கதாநாயகர்களை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் முரளிதரன் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று மதியம் 1 . 30 மணியளவில் கும்பகோணத்தில் அவரது உயிர் பிரிந்தது.  அவரின் இழப்பு இந்த திரைத்துறைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு. இவர் தயாரிப்பு சங்கத்தில் பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!

உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!

TN Assembly Session LIVE: அரசியலமைப்பிற்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் - அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
TN Assembly Session LIVE: அரசியலமைப்பிற்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் - அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
TN Assembly Session LIVE: அரசியலமைப்பிற்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் - அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன ஆச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?

Embed widget