மேலும் அறிய

Korean Film Festival:சென்னையில் நடைபெறும் கொரிய திரைப்பட விழா 2022.. செம்ம அப்டேட்ஸ் இங்க இருக்கு..

2022ஆம் ஆண்டுக்கான கொரிய திரைப்பட விழா சென்னையில் வரும் ஜூன் 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

உலகம் முழுவதும் கொரிய திரைப்படங்கள் தனக்கென பிரத்யேக ரசிகர்களையும் சந்தையையும் கொண்டுள்ளன. கொரிய சினிமாக்களை கொண்டாடாத உலக சினிமா ரசிகர்களை நாம் விரல் விட்டு எண்ணி விடலாம்.

வரவேற்பு பெறும் கொரிய சினிமாக்கள் 

மேலும் ஓடிடி தளங்களின் வளர்ச்சியால் கொரிய க்ளாசிக் படங்கள் தொடங்கி இன்று வெளிவரும் படங்கள் வரை உலகம் முழுவதும் குறிப்பாக இந்திய சினிமா ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கொரிய சினிமா ரசிகர்களுக்காக சென்னையில் வரும் ஜூன் 21ஆம் தேதி முதல் ஜூன் 23ஆம் தேதி வரை கொரிய திரைப்பட விழா நடைபெற உள்ளது.

சென்னையில் கொரிய திரைப்பட விழா

தென் கொரிய துணைத் தூதரகம் மற்றும் இந்திய சினிமா பாராட்டு அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்தும் இந்த விழாவில், நாள் ஒன்றுக்கு இரண்டு காட்சிகள் வீதம் மொத்தம் ஆறு திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

இனாக்ரல் ஃபங்ஷன், அசாசினேஷன், த ஃப்ரண்ட் லைன், டோங்ஜூ, நேம்லெஸ் கேங்ஸ்டர், த ஃபேஸ் ரீடர் ஆகிய ஆறு படங்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு படங்கள் வீதம் அடுத்தடுத்து திரையிடப்பட உள்ளன.


Korean Film Festival:சென்னையில் நடைபெறும் கொரிய திரைப்பட விழா 2022.. செம்ம அப்டேட்ஸ் இங்க இருக்கு..

இந்த விழாவுக்கு அனுமதி கட்டணம் எதுவுமில்லை என்றும், முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சர்வதேச திரைப்பட விழா

முன்னதாக 19ஆவது சென்னை சர்வதேசத் திரைப்படத் திருவிழா டிசம்பர் 30ஆம் தேதி தொடங்கி ஜனவரி 7ஆம் தேதி நிறைவடைந்தது.  8 நாட்கள் நடைபெற்ற இந்த 19ஆவது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவை 'இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன்' நடத்தியது, பிவிஆர் நிறுவனம் இணைந்து வழங்கியது.

மொத்தம் 121 திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட்டன. உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்று காரணமாக அதற்கு முந்தைய ஆண்டு சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Deepika Padukone in Tirupati : வரிசை கட்டும் பிரபலங்கள்.. திருமலை சென்றடைந்த நயன்தாரா-விக்னேஷ் சிவன்.. எதிர்பார்க்காமல் வந்த தீபிகா படுகோன்..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
Embed widget