மேலும் அறிய

Kiara Advani Sidharth Malhotra: எந்தன் அன்பே நீ தானே.... இணையத்தைக் கலக்கும் கியாரா - சித்தார்த் திருமண வீடியோ!

இந்த ஆண்டு ஒட்டுமொத்த பாலிவுட்டின் கவனத்தையும் ஈர்த்து லைக்ஸ் அள்ளிய க்யூட் ஜோடி கியாரா - சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடி.

தங்கள் காதலை இதுவரை அறிவிக்காமலேயே இருந்து வெற்றிகரமாக காதலர் மாதமான பிப்ரவரியில் திருமண செய்துகொண்ட சித்தார்த் - கியாரா ஜோடி தங்கள் திருமண வீடியோவைப் பகிர்ந்துள்ளது.

கியாரா - சித்தார்த்:

இந்த ஆண்டு ஒட்டுமொத்த பாலிவுட்டின் கவனத்தையும் ஈர்த்து லைக்ஸ் அள்ளிய க்யூட் ஜோடி கியாரா - சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடி. இருவரும் காதலிப்பதாக 2 ஆண்டுகளாகவே கிசுகிசுக்கள் பரவிய நிலையில், இவை எதைப் பற்றியும் மீடியாக்களிடம் எங்கேயும் மூச்சுகூட விட்டு உறுதி செய்யாமல், இறுதியாக வெற்றிகரமாக தங்கள் திருமணத்தையும் முடித்துவிட்டு உலகுக்கு தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

திருமண வீடியோ:

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் கடந்த 7ம் தேதி இவர்களது கனவுத் திருமணம் கொண்டாட்டமாக நடைபெற்று முடிந்த நிலையில், அன்றைய நாளே புகைப்படங்கள் வெளியாகி சோஷியல் மீடியா சென்சேஷனாக மாறின. உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே சூழ இத்திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், பாலிவுட் பிரபலங்கள் இருவருக்கும் வாழ்த்து மழையை பொழிந்தனர்.

இந்நிலையில், இன்று இவர்களது திருமண வீடியோ வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகிறது. க்யூட்டான பிங்க் நிற திருமண லெஹங்கா உடையில் சித்தார்த்தை நோக்கி நடனமாடியபடி இந்த வீடியோவில் வரும் கியாரா காண்போரின் இதயங்களை வென்று லைக்ஸ் அள்ளி வருகிறார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KIARA (@kiaraaliaadvani)

முன்னதாக,திருமணத்தின்போது கியாராவை நிற்க சொல்லிவிட்டு, சித்தார்த் மல்ஹோத்ரா அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றதாகத் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தன.

இந்நிலையில்,  கியாராவின் மீதான தன் காதலை காண்பிக்கும் வகையிலும், வழக்கமான பாரம்பரியத்தை மாற்றியமைக்கும் வகையிலும் சித்தார்த் கியாராவின் காலில் விழுந்து வணங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாலிவுட் பிரபலங்களான ஷாஹித் கபூர் அவரது மனைவி மிரா கபூர், கரண் ஜோஹர், ஜூஹி சால்வா ஆகியோர் கியாரா - சித்தார்த் திருமணத்தில் கலந்துகொண்டனர்.

முன்னதாக ஜெய்சால்மர் விமான நிலையத்தில் திருமணம் முடிந்த பின் சித் - கியாரா மும்பை திரும்பிய புகைப்படங்களும் இணையத்தில் ஹிட் அடித்தன. தொடர்ந்து டெல்லி, மும்பை என 2 திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளை சித் - கியாரா ஜோடி நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகின.

மேலும் படிக்க: Leo Trisha: ’லியோ’ விஜய்யின் ஜோடி நான்தான்.. வீடியோ, ஃபோட்டோஸ் பகிர்ந்து உறுதி செய்த த்ரிஷா!

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அரசு விளம்பர படத்தில் நடிக்கும் முதல்வர் விஜய்...வழக்கத்தை விட எகிறிய பட்ஜெட்
அரசு விளம்பர படத்தில் நடிக்கும் முதல்வர் விஜய்...வழக்கத்தை விட எகிறிய பட்ஜெட்
ரஜினி பிறந்தநாளை இப்படிதான் கொண்டாடப் போகிறேன்...நடிகை ராகவா லாரன்ஸ் அறிவிப்பு
ரஜினி பிறந்தநாளை இப்படிதான் கொண்டாடப் போகிறேன்...நடிகை ராகவா லாரன்ஸ் அறிவிப்பு
43 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கணவன் – மனைவியாக இணையும் மைக் மோகன், சுஹாசினி!
43 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கணவன் – மனைவியாக இணையும் மைக் மோகன், சுஹாசினி!
தமிழ் ராப் கலைஞர்களுக்குப் புதிய மேடை – ‘தீக்குரல்’ அறிவித்த ZEE5!
தமிழ் ராப் கலைஞர்களுக்குப் புதிய மேடை – ‘தீக்குரல்’ அறிவித்த ZEE5!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: செய்தியை கேட்டதும் கலங்கிய முதல்வர் விஜய்! ரூ.7 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! நடந்தது என்ன?
CM Vijay: செய்தியை கேட்டதும் கலங்கிய முதல்வர் விஜய்! ரூ.7 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! நடந்தது என்ன?
Mars Transit: செவ்வாய் பெயர்ச்சி.. டிசம்பர் 19 முதல் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவைதான்!
Mars Transit: செவ்வாய் பெயர்ச்சி.. டிசம்பர் 19 முதல் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவைதான்!
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு முன் மகளிர் உரிமைத் தொகை? நாளை வங்கி கணக்கில் வரவு?
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு முன் மகளிர் உரிமைத் தொகை? நாளை வங்கி கணக்கில் வரவு?
திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு போக போறீங்களா? பக்தர்களுக்காக என்னென்ன ஏற்பாடுகள்... இதோ லிஸ்ட்!
திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு போக போறீங்களா? பக்தர்களுக்காக என்னென்ன ஏற்பாடுகள்... இதோ லிஸ்ட்!
தமிழக உயரதிகாரி ஒருவரின் தலையீடு! பள்ளிக்கரணை விவகாரத்தில் அன்புமணி வெடித்த குற்றச்சாட்டு!
தமிழக உயரதிகாரி ஒருவரின் தலையீடு! பள்ளிக்கரணை விவகாரத்தில் அன்புமணி வெடித்த குற்றச்சாட்டு!
தீபாவளி அன்று சென்னையில் மழை பெய்யுமா? 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அப்டேட்
தீபாவளி அன்று சென்னையில் மழை பெய்யுமா? 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அப்டேட்
அரசு விளம்பர படத்தில் நடிக்கும் முதல்வர் விஜய்...வழக்கத்தை விட எகிறிய பட்ஜெட்
அரசு விளம்பர படத்தில் நடிக்கும் முதல்வர் விஜய்...வழக்கத்தை விட எகிறிய பட்ஜெட்
விஜய் ஆட்சியைக் கலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சியா? - எல். முருகன் சொன்னது என்ன?
விஜய் ஆட்சியைக் கலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சியா? - எல். முருகன் சொன்னது என்ன?
Embed widget