மேலும் அறிய

KGF Chapter 2 box office collection Day 2: வசூலில் தெறிக்கவிடும் ராக்கிபாய்! வசூலைக் கண்டு மிரளும் பாலிவுட்!! 2வது நாள் வசூல் விவரம்!

யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எஃப் 2 படத்தின் இராண்டாம் நாள் வசூல் விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 

யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எஃப் 2 படத்தின் இராண்டாம் நாள் வசூல் விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 

யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 14 ஆம் தேதி வெளியான கே.ஜி.எஃப் 2  திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாளில் கே.ஜி.எஃப் திரைப்படம் 165 கோடி வசுல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் நாட்களிலும் திரையரங்குகளில் டிக்கெட்டுகள் அசுர வேகத்தில் புக் செய்யப்பட்டு வருகின்றன.

View this post on Instagram
 
A post shared by Vijay Kiragandur (@vkiragandur)

இந்த நிலையில் பிரபல திரைப்பட விமர்சகரான  ரமேஷ் பாலா, தனது ட்விட்டர் பக்கத்தில், கே.ஜி.எஃப் 2 திரைப்படம், இராண்டாம் நாளில் ஹிந்தியில் 44 கோடி வசுல் செய்துள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறார். வரும் நாட்களில் இந்த எண்ணிக்கையானது பீகார், உத்தரபிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு நாட்களிலும் கே.ஜி.எஃப் 2 திரைப்படம் மொத்தமாக 95 லிருந்து 96 கோடி வரை வசுல் செய்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கே.ஜி.எஃப் திரைப்படம் மொத்தமாக 10,000 திரையரங்குகளில் வெளியானது. இந்தியாவில் மட்டும் 6500 திரையரங்குகளில் வெளியான இந்தப்படம் 4000 திரையரங்குகளில் ஹிந்தியிலும் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் யஷ்ஷூடன் கதாநாயகியாக ஸ்ரீநிதி, வில்லனாக சஞ்சய் தத் ஆகியோர் நடித்திருந்தனர். முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஜான் கொக்கன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். புவனா கெளடா ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்து இருந்தார். 

தலைப்பு செய்திகள்

இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
விஜயின் 'ஜன நாயகன்' வசூலை முந்திய ஸ்பைடர்மேன்... இந்தியாவில் ஹாலிவுட் படைத்த புதிய சாதனை!
விஜயின் 'ஜன நாயகன்' வசூலை முந்திய ஸ்பைடர்மேன்... இந்தியாவில் ஹாலிவுட் படைத்த புதிய சாதனை!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget