மேலும் அறிய

KBC 14: கணவருக்கு ஒரு ரூபாய் கூட தரமாட்டேன்..குரோர்பதி நிகழ்ச்சியில் அமிதாப்பை அதிர வைத்த பெண்

கவுன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதனை தமிழில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்னும் தலைப்பில் நடிகர் சூர்யா தொகுத்து வழங்கியிருந்தார்.

நடிகர் அமிதாப்பச்சன் வழங்கும் குரோர்பதி நிகழ்ச்சியில்  பெங்களூரைச் சேர்ந்த ஒரு போட்டியாளர் ரூ.1 கோடி வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார். 

சோனி டிவியில் கடந்த 2000 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கவுன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப்பச்சன் தொகுத்து வழங்க நாடு முழுவதும் இந்நிகழ்ச்சி பிரபலமானது. தற்போது இதனுடைய 14வது சீசன் நடைபெற்று வரும் நிலையில் ஷாருக்கான் தொகுத்து வழங்கிய மூன்றாவது சீசன் தவிர மற்ற அனைத்தையும் 13 சீசன்களிலும் அமிதாப்பச்சன் தான் தொகுப்பாளராக உள்ளார். அமிதாப்பின் நிகழ்ச்சி டிஆர்பி பட்டியலில் தொடர்ந்து இன்றளவும் முதலிடத்தில் உள்ளது. 

View this post on Instagram
 
A post shared by Sony Entertainment Television (@sonytvofficial)

இதற்கிடையில் தற்போதைய சீசனில் பெங்களூரைச் சேர்ந்த தோல் மருத்துவர் அனு வர்கீஸ் என்பவர் பங்கேற்று விளையாடி வருகிறார். அவரது கணவர் பார்வையாளர்களில் ஒருவராக அமர்ந்திருக்க தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் டாக்டர் அனு  ரூ.75 லட்சம் வரையிலான கேள்விகளில் வெற்றி பெற்று அடுத்ததாக ரூ.1 கோடிக்கான கேள்விக்காக காத்திருக்கிறார். அவர் அந்த தொகையை வென்றாரா இல்லையா என்பது அடுத்த வாரம் ஒளிபரப்பாகும் எபிசோட்களில் தெரிய வரும். 

View this post on Instagram
 
A post shared by Sony Entertainment Television (@sonytvofficial)

இந்த ப்ரோமோவில் ரூ.50 லட்சம் கேள்வியில் வெற்றி பெற்ற அனுவுக்கு  அமிதாப் வாழ்த்து தெரிவித்ததோடு பரிசுத் தொகையில் உங்கள் கணவருக்கு என்ன பரிசளிப்பீர்கள் என்று கேட்டார். அதற்கு எதுவும் தரமாட்டேன் என கூறி அமிதாப்பை அனு அதிர்ச்சியடைய வைத்தார். இதேபோல் ரூ.75 லட்சம் வென்ற பிறகும் மீண்டும் அதே கேள்வியை எழுப்பினார். அப்போது அவரே எனக்கு பரிசு தருவதில்லை. அதனால் நானும் தரப்போவதில்லை என அனு கூறுகிறார். 

இதற்கிடையில் சில தினங்களுக்கு முன் அமிதாப் பச்சனுக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தற்காலிகமாக குரோர்பதி நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Embed widget