மேலும் அறிய

விஜய் சரியான சேட்டர் பாக்ஸ்... ட்விஸ்ட் கொடுத்தது நேருக்கு நேர் படம்தான்... ஷாக் நியூஸ் சொன்ன கௌசல்யா

பிரியமுடன் திரைப்படம் விஜய்க்கு ஒரு ட்விஸ்ட் படமாக இருந்தது. ரசிகர்கள் அவரை நெகட்டிவ் மற்றும் பாசிட்டிவ் என இரண்டையும் ஏற்றுக்கொண்டனர். அதற்கு பிறகு தான் பெரிய பெரிய படங்களில் நடிக்க ஓப்பனிங் வந்தன

90ஸ் கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்தவர் நடிகை கௌசல்யா. "காலமெல்லாம் காதல் வாழ்க" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் என்றாலும் அதற்கு முன்னரே 'ஏப்ரல்' என்ற மலையாள படத்தில் அறிமுகமாகி விட்டார். தமிழ், மலையாளம் மட்டுமின்றி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். விஜய், விஜயகாந்த், பிரஷாந்த், பிரபுதேவா, கார்த்திக், பிரபு, சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட கௌசல்யா தனது திரை பயணம் குறித்து பல ஸ்வாரஸ்யமான நினைவுகளை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் நடிகர் விஜய்யுடன் அவருக்கு இருக்கும் நட்பு குறித்தும், பிரியமுடன், நேருக்கு நேர் படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் சில ஆச்சரியமான தகவல்களை பகிர்ந்து இருந்தார். 

விஜய் சரியான சேட்டர் பாக்ஸ்... ட்விஸ்ட் கொடுத்தது நேருக்கு நேர் படம்தான்... ஷாக் நியூஸ் சொன்ன கௌசல்யா

விஜய்க்கு நடத்த ட்விஸ்ட்  :
 
பிரியமுடன் திரைப்படத்தில் நடிகர் விஜய் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த சமயத்தில் அவரின் மூன்று நான்கு திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி ஹிட் அடித்தன. அந்த சமயத்தில் அவர் இனிமேல் நடிக்கும் படங்களுக்கு பட்ஜெட் லிமிட் கிடையாது இனிமேல் பெரிய படங்களிலும் நடிக்கலாம் என ஒரு அறிவிப்பு வந்தது. அதற்காக எனக்கு சாக்லேட் எல்லாம் வாங்கி கொடுத்தார். பிரியமுடன் திரைப்படம் விஜய்க்கு ஒரு ட்விஸ்ட் படமாக இருந்தது. ரசிகர்கள் அவரை நெகடிவ் மற்றும் பாசிட்டிவ் என இரண்டையும் ஏற்றுக்கொண்டனர். அதற்கு பிறகு தான் அவருக்கு பெரிய பெரிய படங்களில் நடிக்க ஓப்பனிங் வந்தன" என்றார். 

காலேஜ் ஃபீல் : 

”நேருக்கு நேர் படத்தில் நடிக்கும் போது நான் காலேஜ் படித்துக்கொண்டு இருந்தேன். வசந்த் சார் எனக்கு நல்ல ஒரு படத்தையும் அகிலா அகிலா... என்ற பாட்டையும் கொடுத்தார். காலேஜ் மிஸ் பண்றேன் என்ற அந்த ஃபீல் எனக்கு இல்லவே இல்லை. ஷூட்டிங் செட் ரொம்ப ஜாலியா இருந்தது. எனக்கு டான்ஸ் ஆட தெரியாது. ராஜு சுந்தரம் மாஸ்டர் தான் எனக்கு ஸ்டெப்ஸ் சொல்லி கொடுத்தார். அதிர்ஷ்டகரமா அந்த செட்ல டேபிள் டென்னிஸ் விளையாடுற ஒருத்தர் இருந்தார். அது நல்லா இருந்தது" என்றார். 

விஜய் சேட்டர்  பாக்ஸ் :

விஜய் மிகவும் நன்றாக ஜாலியாக பேசி பழகுவார். தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். எல்லாரும் அவர் ரொம்ப பேசமாட்டார் ரொம்ப சைலெண்டாக இருப்பார் என சொல்லும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். என்னோட பேசும்போது அவர் நிஜமாகவே சேட்டர் பாக்ஸ்போல பேசிக்கிட்டே இருப்பார் என்ற அதிர்ச்சியான தகவலை கூறியிருந்தார். 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Embed widget