மேலும் அறிய

”கத்ரினா கைஃப் கூட இருந்ததால விஜய்சேதுபதி என்னை கண்டுக்கவே இல்லை “ - விக்னேஷ் சிவன்

"நான் அடுத்த நாள் ஒரு 2 மணி நேரம் ஷூட் இருக்கும் , கொஞ்சம் வர முடியுமானு கேட்டேன்."

விஜய் சேதுபதி , நயன் தாரா , சமந்தா நடிப்பில்  முக்கோண காதல் கதையாக உருவாகியிருக்கும் திரைப்படம்தான் ‘ காத்து வாக்குல ரெண்டு காதல்’. இந்த படத்தை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கிறார். இந்த படம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகயிருக்கிறது. தற்போது படத்தின் புரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் யூடியூப் நிறுவனத்திற்கு பேட்டியளித்த விக்னேஷ் சிவன் , படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

View this post on Instagram
 
A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

“ நாங்க ரெண்டு காதல் பாட்டு எடுத்தோம். அப்போவே விஜய் சேதுபதிக்கு சந்தேகம் மறுபடியும் கூப்பிட்டு வந்து நிற்க வச்சிருவானோனு. நான் அடுத்த நாள் ஒரு 2 மணி நேரம் ஷூட் இருக்கும் , கொஞ்சம் வர முடியுமானு கேட்டேன். ஏன்னா நாங்க அதரப்பள்ளியில ஷூட்டிங் எடுத்தோம் . அதற்கு எதிர்புறமா , ஆறு எல்லாத்தையும் கடந்துதான் இன்னொரு இடத்திற்கு போகனும். அதனால அரை நாள் ஷூட்டிங்கிற்கு கேட்டிருந்தேன். இவருக்கு கத்ரினா கைஃபோட ஷூட்டிங் இருந்தது. அதனால இவர் என்னை கண்டுக்கவே இல்லை. அவங்கதான் முக்கியம்னு போயிட்டாரு. எனக்கு அது பெருசா தெரியலை ஏன்னா எனக்கும் கத்ரினா கைஃப்னா பிடிக்கும். அதோட நான் ஆல் தி பெஸ்ட் சொல்லிட்டு வந்துட்டேன். ஒரு நாள் கால் பண்ணி ஷூட் முடிஞ்சுட்டானு கேட்டாரு. முடிந்தது சார்னு சொல்லிட்டேன். ஆனாலும் எனக்கும் அந்த போஷன் மட்டும் எடுக்காம விட்டது தயக்கமா இருந்தது. அதன் பிறகு இவருக்கு கால் பண்ணி பேசினேன். ஒரு இரண்டு நாள் கொடுங்க அந்த சீன் மட்டும் எடுத்தற்றேன்னு, அன்னைக்கு இவரு மனைவியோட பிறந்தநாள், அப்புறம் இவரை சமாதானம் பண்ணி, இவங்க மனைவியை சமாதானம் பண்ணி ஒரு வழியா அந்த ஷூட்டை எடுத்து முடித்தேன் “ என்றார் விக்னேஷ் சிவன் .

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
Embed widget