மேலும் அறிய

RJ Balaji:”படம் வரல, கருப்புக்கு வழிவிடாமல் பலர் மறிக்கின்றனர்” அழுதபடி சொன்ன இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி

Karuppu Movie Release Issue: சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் எப்போது திரையரங்கில் வெளியாகும் என, கண் கலங்கி அழுதபடி இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி வீடியோ வெளியிட்டுள்ளார்.

Karuppu Movie Release Issue: சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் வெளியாகாமல் பலர் வழிமறிப்பதாக, கண் கலங்கி அழுதபடி இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி வீடியோ வெளியிட்டுள்ளார்.

”கருப்பு வரல “ - கண்கலங்கி அழுத ஆர்.ஜே. பாலாஜி 

திட்டமிட்டபடி சூர்யாவின் கருப்பு திரைப்படம் இன்று காலை வெளியாகாதது தொடர்பாக, இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி கண்கள் கலங்கியபடி அழுது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எல்லோருக்கும் வணக்கம், காரில் இருந்தபடி மற்றொரு அப்டேட். இதுவே கடைசியாக இருக்கும் என நம்புகிறேன். (கண்கள் கலங்கி அழுதபடி), அனைத்து ரசிகர்களிடமும் மனமார்ந்து மன்னிப்பு கோருகிறேன். இப்படி நடந்து இருக்கக் கூடாது. படம் பார்ப்பதற்காக நீண்ட தூரம் பயணம் செய்து காலை 9 மணிக்கெ தியேட்டருக்கு சென்ற தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என அனைத்து ஊர் ரசிகர்களிடமும் மன்னிப்பு கோருகிறேன். படம் பார்ப்பதே வீட்டில் வாழ்க்கையில் உள்ள பிரச்னையில் இருந்து விடுபடுவதற்காக தான். ஆனால், அதற்காக இவ்வளவு தூரம் பயணித்து வந்து பார்க்க முடியாமல் போவது பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தியற்கு மன்னிப்பு கோருகிறேன்.

கருப்பு எப்போது ரிலீஸாகும்?

 நானும் இதை எதிர்பார்க்கவில்லை. இன்று மாலை 6 மணிக்குள் எல்லா பிரச்னைகளும் தீர்ந்து படம் வெளியாகும் என நம்புகிறேன். நான் இதை பல நாட்கள் யோசித்து இருக்கிறேன். மே 14ம் தேதி படம் வெளியாகி பெரும் ஹிட் அடிக்கும் என்று நான் மிகவும் நம்பிக்கையாக இருக்கிறேன். அழுகு வருது கண் கலங்குது. வலி அது வேற டிபார்ட்மெண்ட். எல்லா பிரச்னைகளையும் தீர்த்து இந்த படத்தை இன்று மாலை வெளியிட கடவுள் உதவுவார் என நம்புகிறேன். அதற்காக பலரும் உழைத்து கொண்டுள்ளனர்.  சூர்யா சாரும் மிகவும் உழைத்துக் கொண்டுள்ளார்.  தாமதத்திற்காக மன்னியுங்கள். ஆனால், இந்த கஷ்டங்கள் எல்லாவற்றிற்கும் நிகரானதாக கருப்பு படம் இருக்கும். கருப்பு வரான், வழிவிடுவேன் என சொல்வேன். ஆனால் பலர் வழியை மறித்துகொண்டே உள்ளனர்.  எல்லாவற்றையும் தாண்டி இன்று மாலை படம் வரும். படம் நன்றாக இருக்கும் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்” என ஆர்.ஜே. பாலாஜி பேசியுள்ளார்.

திட்டமிட்டபடி வெளியாகாத திரைப்படம்:

ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். சூர்யா நாயகனாகவும், ஆர்.ஜே.பாலாஜி வில்லனாகவும், திரிஷா நாயகியாவும் நடித்துள்ள கருப்பு திரைப்படம், மாஸ் கமர்ஷியல் படமாக உருவெடுத்துள்ளது. நீண்ட இழுபறிக்குப் பிறகு இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்ட கருப்பு திரைப்படத்திற்கு, முதல் இரண்டு நாட்களுக்கு சிறப்பு காட்சிகளை திரையிடவும் அரசு தரப்பு அனுமதி அளித்தது. ஆனால், நிதி சிக்கல் காரணமாக இதுவரை கருப்பு திரைப்படம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget