பாயாச சுவைய விடுங்க.. ஜவ்வரிசியால் இவ்ளோ பிரச்னைகள் இருக்கா?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: freepik

ஜவ்வரிசியால் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம் அரிப்பு தடிப்பு தோல் அழற்சி சுவாசிப்பதில் சிரமம் போன்றவை ஏற்படும்

Image Source: freepik

ஜவ்வரிசியில் கிளைசெமிக் குறியீடு அதிகம், இது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

Image Source: freepik

ஜவ்வரிசியில் கலோரி அதிகம், இது எடை அதிகரிக்க காரணமாக இருக்கலாம்.

Image Source: freepik

ஜவ்வரிசியில் புரதம், நார்ச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ளன.

Image Source: freepik

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஜவ்வரிசியை குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும்.

Image Source: freepik

ஜவ்வரிசியில் சோடியம் அதிகமாக உள்ளது, இது உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாக இருக்கலாம்.

Image Source: freepik

ஜவ்வரிசியில் க்ளூட்டன் இல்லை, எனவே இது செலியாக் நோய் உள்ளவர்களுக்கு பாதுகாப்பானது.

Image Source: freepik

ஜவ்வரிசி கனமாக இருக்கும் மற்றும் ஜீரணிக்க கடினமாக இருக்கலாம்

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: freepik

சிறு குழந்தைகளுக்கு ஜவ்வரிசி கொடுப்பதற்கு முன் மருத்துவ ஆலோசனைகளை பெறுங்கள்

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: freepik