மேலும் அறிய

Retro Kanimaa: சூர்யா ரசிகர்களுக்கு ட்ரீட்! ரெட்ரோ படத்தின் 'கனிமா'பாடல் வெளியானது!

Retro: சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படத்தில் இருந்து இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

சூர்யா நடித்துள்ள ’ரெட்ரோ’ படத்தின் 'Kanimaa' என்ற பாடல் வெளியாகியுள்ளது. 

ரெட்ரோ திரைப்படம் 

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘ரெட்ரோ’. இது சூர்யாவிற்கு 44 ஆவது படம். ஸ்டோன் பெஞ்ச மற்றும் 2D எண்டர்டெயின்மெண்ட் ஆகிய இரண்டு நிறுவனங்கள் தயாரித்துள்ளது.  இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிட்டவர்கள் பிற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாரயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பாடல் கண்ணாடி பூவே பாடல் வெளியாகி ஏற்கனவே ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ’கண்ணாடி பூவே’ பாடலை விவேக் எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணனே இந்தப் பாடலை பாடியுள்ளார். 

சந்தோஷ் நாயராணன் ’கனிம்மா’ பாடலுக்கு ஆடும் வீடுயோவும் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. 

கனிம்மா பாடல் வெளியீடு:

ரெட்ரொ படத்தின் இரண்டாவது பாடல் ‘கனிம்மா’ வெளியாகி உள்ளது. இதற்கு ப்ரோமோ வெளியிடப்பட்டது. விசுவல், மியூசிக் என நல்ல குத்துப் பாடலாக இருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்தனர். இந்தப் பாடலை சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். சூர்யா, பூஜா ஹெக்டே இருவரின் திருமணம் சமயத்தின் இடம்பெறும் நல்ல குத்து பாடல் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்,.

ரெட்ரோ ரிலீஸ்:

கார்த்திக் சுப்புராஜ் - சூர்யா கூட்டணியில் உருருவாகியிருக்கும் இந்தப் படம் காதல், ஆக்சன் கலந்த படலாம இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லருக்காக ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். சூர்யாவின் கங்குவா திரைப்படம் அவரின் ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும் வசூல் ரீதியிலாக நல்ல வரவேற்பை பெறவில்லை என்று சொல்லப்படுகிறது. வரும் மே 1 ஆம் தேதி ரெட்ரோ திரைப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தின் ஒரு டிக்கெட் ரூ.4,000! அதிர்ச்சியில் ரசிகர்கள்
அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தின் ஒரு டிக்கெட் ரூ.4,000! அதிர்ச்சியில் ரசிகர்கள்
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
இயக்குநர் நெல்சனின் தந்தை யார் தெரியுமா?சீரியல் நடிகர் வின்சண்ட் ராய் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
இயக்குநர் நெல்சனின் தந்தை யார் தெரியுமா?சீரியல் நடிகர் வின்சண்ட் ராய் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா பற்றி அவதூறு பேச்சு! பயில்வான் ரங்கநாதனிடம் சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா பற்றி அவதூறு பேச்சு! பயில்வான் ரங்கநாதனிடம் சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சர்ச்சைக்கு பின் மீண்டும் தேடிவந்த தலைமைப்பதவி - Nvidia தலைவர், சி.இ.ஓவாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!
சர்ச்சைக்கு பின் மீண்டும் தேடிவந்த தலைமைப்பதவி - Nvidia தலைவர், சி.இ.ஓவாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!
ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை! பம்பையில் ஆடைகளை வீசினால் கடும் நடவடிக்கை!
ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை! பம்பையில் ஆடைகளை வீசினால் கடும் நடவடிக்கை!
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (24-11-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது ? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
தமிழகத்தில் நாளை (24-11-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது ? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
”சாதி சீன்களால் பல பிரச்சனைகள்” கமலுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் - போலீஸ் அனுமதி வழங்குமா?
”சாதி சீன்களால் பல பிரச்சனைகள்” கமலுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் - போலீஸ் அனுமதி வழங்குமா?
சபரிமலையில் அதிர்ச்சி! கடந்த ஆண்டை விட அரவணை விற்பனை கடும் சரிவு!
சபரிமலையில் அதிர்ச்சி! கடந்த ஆண்டை விட அரவணை விற்பனை கடும் சரிவு!
இரவு 10 மணிவரை பொளக்கப்போகும் மழை! - நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?
இரவு 10 மணிவரை பொளக்கப்போகும் மழை! - நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? - பாதுகாப்பு பணிகள் தீவிரம்!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? - பாதுகாப்பு பணிகள் தீவிரம்!
Embed widget