abp live

நடிகை சமந்தாவின் ரீசண்ட் க்ளிக்ஸ்!

Published by: ஜான்சி ராணி
abp live

சினிமா உலகில் நடிகை சமந்தவிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்

abp live

தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய அளவில் சினிமா உலகில் பெரும் பிரபலமடைந்தவர்.

abp live

இவர் நடிப்பில் குஷி படம் வெளியானது. சிட்டாடல் ஓ.டி.டி.யில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

abp live

சமந்தா விரைவில் தயாரிப்பாளராக திரைப்படத்தை வெளியிட இருப்பதாக சொல்லப்படுகிறது.

abp live

சமந்தாவிற்கு மயோசிடிஸ் பாதிப்பு ஏற்பட்டு அதற்கென, தனது வாழ்வியல் முறையை மாற்றி கொண்டுள்ளார்.

abp live

ரசிகர்களின் அன்பால் மட்டுமே வாழ்வில் இந்த நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு, ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

abp live

சமந்தா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார். புகைப்படங்களை பகிந்துள்ளார்.

abp live

”இரண்டு ஆண்டுகளாக எனது திரைப்படம் ஏதும் வெளியாகவில்லை. இருப்பினும், ரசிகர்கள் என்மீது அன்பாகவே இருக்கிறார்கள்.அவர்கள் அன்பு என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. “ என்று ஒரு நிகழ்வில் பேசியிருக்கிறார்.

abp live

மேலும், சமந்தா ரசிகர்கல், உடன் பணிபுரிபவர்களை மதிப்பவர் என்றும் சில தெரிவிக்கின்றனர்.