மேலும் அறிய

Kareena Kapoor: லால் சிங் சத்தா தோல்வி.. அமீர்கானுக்கு நீண்ட கடிதம் எழுதிய கரீனா கபூர்.. ஓராண்டுக்கு பின் வெளிவந்த உண்மை..!

லால் சிங் சத்தா படத்தின் தோல்விக்கு பிறகு நடிகை கரீனா கபூர், அப்படத்தின் ஹீரோவான அமீர் கானுக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதியதாக தெரிவித்துள்ளார். 

லால் சிங் சத்தா படத்தின் தோல்விக்கு பிறகு நடிகை கரீனா கபூர், அப்படத்தின் ஹீரோவான அமீர் கானுக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதியதாக தெரிவித்துள்ளார். 

பாலிவுட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்கத்தில் “லால் சிங் சத்தா” படம் வெளியானது. இந்த படத்தில் அமீர்கான். கரீனா கபூர், ஷாரூக்கான், நாக சைதன்யா. மோனா சிங் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர் . லால் சிங் சத்தா படத்தை அமீர்கான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்த நிலையில், இதன் தமிழக வெளியீட்டு உரிமம் நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. இப்படம் 1994 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கத் திரைப்படமான Forrest Gump இன் ரீமேக்காகும்.

ஆனால் லால் சிங் சத்தா படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை பெறவில்லை. சரியாக படம் ரிலீசாவதற்கு முன், கடந்த 2015 ஆம் ஆண்டு பேட்டி ஒன்றில்,  ‘நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதால் நாட்டை விட்டு வெளியேறி விடலாமா என்று அவரது முன்னாள் மனைவி கிரண் ராவ் தன்னிடம் கேட்டார்’ என கூறிய பழைய பேட்டி ஒன்று ட்ரெண்டாக தொடங்கியது. இதனால் லால் சிங் சத்தா படத்தை தடை செய்ய வேண்டும் என்ற கேப்ஷன் ட்ரெண்ட் ஆனது. 

இதுவே படத்துக்கான தோல்வி காரணங்களில் ஒன்றாக அமைந்தது. இப்படியான நிலையில், 'லால் சிங் சத்தா' படத்தின் தோல்விக்குப் பிறகு, கரீனா கபூர், அமீர்கானுக்கு ஒரு நீண்ட கடிதம் ஒன்றை எழுதியதாக தெரிவித்துள்ளார். அதில் படத்தின் தோல்விக்கு பிறகு தான் அமீர் கானை சந்தித்த நிகழ்வை குறிப்பிட்டுள்ளார். 

அதில், அமீர்கான் முகத்தை நான் பார்த்தேன். அந்நேரம் அவரது முகத்தில் இருந்த உணர்வுகள் என்னிடம்  மன்னிப்பு கேட்பதோடு வருத்தப்படுகிறார் என புரிந்து கொள்ள முடிந்தது.லால் சிங் சத்தாவுக்கு முன்னால், நாங்கள் 3 இடியட்ஸ் மற்றும் தலாஷ் போன்ற பெரிய படங்களை வழங்கியுள்ளோம். இதனையடுத்து நான் அமீர்கான் மற்றும் இயக்குனர் அத்வைத் சந்தன் இருவருக்கும் வாட்ஸ்அப்பில் ஒரு நீண்ட கடிதம் எழுதினேன், 

அப்பதிவில், “நம் உறவுகளும் திறமையும் ஒரு படத்தின் முடிவைப் பொறுத்தது அல்ல. நான் நடித்த ரூபா கேரக்டரின் நடிப்பு எப்போதும் தனக்கு அடையாளமாக இருக்கும். மேலும் லால் சிங் சத்தா திரைப்படம் மனதைக் கவர்வதாக குறிப்பிட்ட நான்,  அமீர்கான் நடிப்பைப் பாராட்டினேன். கொரோனா தொற்றுக்கு பிறகு, மக்கள் கனமான மற்றும் சோகமான படங்களை காட்டிலும், தங்களை உற்சாகமாக எதையாவது தேடுகிறார்கள். அதுவே படத்தின் தோல்விக்கான காரணமாக இருக்கலாம். அதனால் வருத்தப்பட தேவையில்லை” என தான் குறிப்பிட்டதாக கரீனா கபூர் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க: Leo Release Time: “லியோ படத்துக்கு இங்கு மட்டுமே அதிகாலை 4 மணி காட்சிகள்” .. விஜய் ரசிகர்கள் கடும் அதிருப்தி..!

தலைப்பு செய்திகள்

Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Embed widget