மேலும் அறிய

BiggBoss Tamil 9 : இந்த வார எவிக்‌ஷனில் வெளியேறிய போட்டியாளர் யார் ?

Bigg Boss Tamil 9 : பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் எவிக்‌ஷனின் கனி திரு வெளியே சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

பிக்பாஸ் தமிழின் 9 ஆவது சீசன் 40 ஆவது நாளை எட்டியுள்ளது. ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் நாமினேஷன் அடிப்படையில் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். கடந்த வாரம் துஷார் மற்றும் பிரவீன் ஆகிய இருவர் எவிக்‌ஷனின் வெளியே சென்றன. இந்த வாரம் எவிக்‌ஷனில் கனி திரு வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வெளியேறிய கனி 

இந்த வார நாமினேஷனில் ரம்யா , சுபிக்‌ஷா , கானா வினோத் , வியானா , கனி ,  திவாகர் , சாண்ட்ரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.  நாமினேஷனில் குறைவான வாக்குகளைப் பெற்று இறுதி இடத்தில் இருந்த ரம்யா இந்த வாரம் எவிக்‌ஷனில் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கனி இந்த வாரம் வெளியேறியுள்ளார். 

கனி திரு, இயக்குநர் அகத்தியனின் முதல் மகள், பிரபல சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 2-ல் போட்டியாளராகப் பங்கேற்று, இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று டைட்டில் வின்னர் ஆனவர். தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரைப்படத்துறையில் நடிகையாகவும், தொலைக்காட்சி ஆளுமையாகவும் அறியப்படும் இவர், இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு மிகவும் பிரபலமானார். இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே பெரியளவில் ஆதரவு கனிக்கு இருந்து வந்தது. ஆனால் மற்ற போட்டியாளர்கள் டாஸ்க்கில் ஈடுப்பட்டு சண்டை போட்டுக் கொண்டிருக்க கனி மட்டும் சமையல் அறையில் இருந்து பாதுக்காப்பாக விளையாடியதாக அவர் மீது விமர்சனம் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போட்டியில் ஆக்ட்டிவாக விளையாடி பல விமர்சனங்களை சந்தித்தார் கனி. பிக்பாஸ் வீட்டில் தலைவராக கனி இருந்தபோது அவரது டீம் மேட்ஸ் செய்த அட்ராசிட்டி ஏராளம்

பிக்பாஸ் வீட்டில் எஞ்சியுள்ள போட்டியாளர்கள் 

பிக்பாஸ் தமிழ் 9 நிகழ்ச்சியில் இதுவரை நந்தினி , ஆதிரை , கலையரசன் , பிரவீன் காந்தி , அப்சரா சி ஜே , துஷார் , பிரவீன் ஆகிய 7 போட்டியாளர்கள் . தற்போது 8 ஆவது ஆளாக கனி திரு வெளியேறியுள்ளார். வைல் கார்டு சுற்றில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த 4 போட்டியாளர்களுடன் சேர்த்து தற்போது 15 போட்டியாளர்கள் ஆட்டத்தை தொடர்கிறார்கள். 

தலைப்பு செய்திகள்

GOD Of War: முருகனை வடநாட்டுக்கு கடத்தும் ஆந்திர திரையுலகம்..! கொதிப்பில் தமிழர்கள் - என்னடா நடக்குது?
முருகனை வடநாட்டுக்கு கடத்தும் ஆந்திர திரையுலகம்..! கொதிப்பில் தமிழர்கள் - என்னடா நடக்குது?
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
Suriya 48 : ஞானவேல் இயக்கத்தில் மீண்டும் சூர்யா...ஜோடியாகும் கயடு லோஹர்
Suriya 48 : ஞானவேல் இயக்கத்தில் மீண்டும் சூர்யா...ஜோடியாகும் கயடு லோஹர்
மூட நம்பிக்கையை ஊக்குவிக்கும் சூர்யா! இஸ்லாமிய வெறுப்பை பரப்பிய கமல்! துவைத்து தொங்கவிட்ட லெனின் பாரதி
மூட நம்பிக்கையை ஊக்குவிக்கும் சூர்யா! இஸ்லாமிய வெறுப்பை பரப்பிய கமல்! துவைத்து தொங்கவிட்ட லெனின் பாரதி

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK MLA JOIN TVK : அடுத்து பதவி விலக காத்திருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் யார்.? இவ்வளவு பெரிய லிஸ்டா.!! இபிஎஸ் ஷாக்- விஜய் குஷி
அடுத்து பதவி விலக காத்திருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் யார்.? இவ்வளவு பெரிய லிஸ்டா.!! இபிஎஸ் ஷாக்- விஜய் குஷி
CM Vijay: ”ஆளுங்கட்சின்னு பாக்காதிங்க, தவெகவினரை கூட தூக்குங்க” - அதிகாரிகளுக்கு விஜய் கண்டிப்பு
”ஆளுங்கட்சின்னு பாக்காதிங்க, தவெகவினரை கூட தூக்குங்க” - அதிகாரிகளுக்கு விஜய் கண்டிப்பு
Ramadoss vs Arul : இணைந்த அப்பா- மகன்.! ராமதாஸை நம்பியதால் பல கோடியை இழந்துட்டோம்- கதறும் பாமக அருள்
இணைந்த அப்பா- மகன்.! ராமதாஸை நம்பியதால் பல கோடியை இழந்துட்டோம்- கதறும் பாமக அருள்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Best Selling SUV: விக்டோரிஸ், செல்டோஸ் முட்டி மோதியும் முடியல.. மிட்-சைஸ் பிரிவை ஆளும் ஒற்றை கொரியா கார்
விக்டோரிஸ், செல்டோஸ் முட்டி மோதியும் முடியல.. மிட்-சைஸ் பிரிவை ஆளும் ஒற்றை கொரியா கார்
Financial Changes: ஆதார் தொடங்கி பாஸ்போர்ட் வரை - ஜுலை 1 முதல் எகிறப்போகும் செலவுகள் - மாற்றங்கள் என்ன?
ஆதார் தொடங்கி பாஸ்போர்ட் வரை - ஜுலை 1 முதல் எகிறப்போகும் செலவுகள் - மாற்றங்கள் என்ன?
MK STALIN : ஜூலை 5ஆம் தேதி லண்டனுக்கு பறக்கும் மு.க.ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
ஜூலை 5ஆம் தேதி லண்டனுக்கு பறக்கும் மு.க.ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
Gold and silver rate today : அடி தூள்.! ஒரே நாளில் சவரனுக்கு 2,160 ரூபாய் சரிந்தது.! வெள்ளி விலையும் குறைந்தது- இன்றைய விலை என்ன.?
அடி தூள்.! ஒரே நாளில் சவரனுக்கு 2,160 ரூபாய் சரிந்தது.! வெள்ளி விலையும் குறைந்தது- இன்றைய விலை என்ன.?
Embed widget