மேலும் அறிய

Kalki 2898 AD Collection: உலகளவில் வெளியாகி ஒரு கலக்கு கலக்கும் கல்கி! முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Kalki 2898 AD Box Office Collection Day 1: கல்கி 2898 AD திரைப்படம் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது பற்றிய விவரத்தை காணலாம்.

அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் நடித்துள்ள கல்கி படம் வெளியாகிய முதல் நாளில் உலக அளவில் ரூ. 191  கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப் பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது

கல்கி திரைப்படம் முதல் நாள் வசூல் விவரம்:

2021-ல் நெட்ப்ளிக்ஸில் வெளியான ‘பிட்டா கதலு’ என்ற ஆந்தாலஜி திரைப்படத்தில் சயின்ஸ் ஃபிக்சன் மற்றும் தொழில்நுட்ப ரீதியாகவும் இயக்குநரின் ஸ்டைல் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தது. கல்கி படத்தையும் நாக் அஸ்வின் இயக்கியிருக்கிறார். பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் ரசிகர்களிடன் வரவேற்பை பெற்றுள்ளது. பாரதப் போர் முடிந்து 6 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கும் கல்கி படத்தில் கதை பல சுவாரஸ்யமான விசயங்கள் குறிப்பிடும்படி அமைந்துள்ளதால் ரசிகர்களுக்கு பிடிக்கிறது. 

இந்தப் படம் வெளியாகிய முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.5.9 கோடியும் கேரளாவில் ரூ.2.75 கோடியும் வசூல் செய்துள்ளது. இந்தியாவில் மொத்தமாக ரூ.95 கோடி வசூல் செய்துள்ளது. சலார், ஆதிபுரூஷ் படங்களின் முதல் நாள் வசூலை முறியடித்துள்ளது. இருப்பினும் ஆர்.ஆர்.ஆர். படத்தின் வசூலை முறியடிக்க தவறியுள்ளது. ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் முதல்நாளில் ரூ. 223கோடி வசூலித்திருந்தது. பிரபாஸ் படங்களில் முதல் நாள் வசூலில் இந்தப் படம் அதிக வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்திய அளவில் முதல்நாளில் வசூலில் 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. வரலாற்று கதாப்பாத்திரங்கள், க்ராபிக்ஸ் என கதை விறுவிறுப்பாக நகர்வதால் ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்து வியந்து வருகின்றனர்.

வைஜயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய சயன்ஸ் ஃபிக்‌ஷன் படமாக 600 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.  

இதிசாகக் கதையை மையமாக வைத்து அதில் சயன்ஸ் ஃபிக்‌ஷன் வகையில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படத்தில் க்ராபிக் காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் தரத்திற்கு இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
Trump Vs Iran: ட்ரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா ஈரான்.? பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
ட்ரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா ஈரான்.? பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?
மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Meeting : தவெக முதல் பொதுக்குழு கூட்டம்விஜய்யின் முக்கிய முடிவுகள்!ஆட்டத்தை தொடங்கிய ஆதவ்Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Coimbatore | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
Trump Vs Iran: ட்ரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா ஈரான்.? பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
ட்ரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா ஈரான்.? பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?
மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?
Myanmar Earthquake: மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: தரைமட்டமான கட்டடங்கள்! தலைதெறிக்க ஓடிய மக்கள்
Myanmar Earthquake: மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: தரைமட்டமான கட்டடங்கள்! தலைதெறிக்க ஓடிய மக்கள்
TVK: த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டம்; விஜய் என்ன பேசினார்? தீர்மானங்கள் - ஹைலைட்ஸ்!
TVK: த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டம்; விஜய் என்ன பேசினார்? தீர்மானங்கள் - ஹைலைட்ஸ்!
Udhayanidhi: ”டெல்லியில் 3 கார் ஏறிய எடப்பாடி” - விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு - DY CM உதயநிதி அறிவிப்பு
Udhayanidhi: ”டெல்லியில் 3 கார் ஏறிய எடப்பாடி” - விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு - DY CM உதயநிதி அறிவிப்பு
Karthigai Deepam: கண்டிஷன் போடும் கார்த்தி! கண்டுகொள்ளாத ரேவதி! வேண்டா வெறுப்பாக கல்யாணம்!
Karthigai Deepam: கண்டிஷன் போடும் கார்த்தி! கண்டுகொள்ளாத ரேவதி! வேண்டா வெறுப்பாக கல்யாணம்!
Embed widget