மேலும் அறிய

Kalaignar 100: ‘கலைஞர் 100’ விழாவுக்கு சரத்குமார், தனுஷ், நயன்தாராவுக்கு நேரில் அழைப்பு!

கலைஞர் 100 விழாவில் கலந்துகொள்ள சரத்குமார், தம்பி ராமையா, தனுஷ், நயன்தாரா, சாய் பல்லவி உள்ளிட்டோருக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் நடைபெற உள்ள ‘கலைஞர் 100’ விழாவுக்கு திரை நட்சத்திரங்களுக்கு அனைத்து சங்கங்களும் இணைந்து அழைப்பு விடுத்து வருகின்றன.

கலைஞர் 100 விழா

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதி நூற்றாண்டு விழா இந்த ஆண்டு முழுவதும் திமுக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் தாண்டி தமிழ் திரையுலகம், எழுத்துலகம் எனக் கோலோச்சி பன்முகக் கலைஞராக மறைந்த முதலமைச்சர் மு.கருணாநிதி திகழ்ந்த நிலையில், இந்த நூற்றாண்டு விழாவினை ஒட்டி இதற்காக தனி இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், திரைத்துறையில் சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் கலைஞர் 100 விழாவினை (Kalaignar 100) பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்புதல் பெறப்பட்டது.

ஒத்திவைக்கப்பட்ட விழா

முன்னதாக சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் 24.12.2023 அன்று இந்த விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. ஆனால் எதிர்பாராதவிதமாக சென்னையைத் தாக்கிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், இந்த விழா ஒத்திவைக்கப்பட்டது. மேலும் வரும் ஜனவரி 6ஆம் தேதி இந்த விழா நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் கலைஞர் 100 விழாவுக்காக நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கும் பணிகளை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தொடங்கியுள்ளது. ஆர்.கே.செல்வமணி, லிங்குசாமி, பேரரசு, ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்டோர் நேரில் சென்று திரைத்துறையினருக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.

சரத்குமார் முதல் தனுஷ், நயன்தாரா வரை

அதன்படி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் திரைத்துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து, கலைஞர் 100 விழாவில் கலந்துகொள்ள பிரபலங்களான ஒய்.ஜி. மகேந்திரன்,  தனுஷ், நயன்தாரா, பாபி சிம்ஹா, ஹரீஷ் கல்யாண், சதீஷ், சரத்குமார், தம்பி ராமையா, சாய் பல்லவி, உமாபதி உள்ளிட்ட நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
Kalaignar 100: ‘கலைஞர் 100’ விழாவுக்கு சரத்குமார், தனுஷ், நயன்தாராவுக்கு நேரில் அழைப்பு!

Kalaignar 100: ‘கலைஞர் 100’ விழாவுக்கு சரத்குமார், தனுஷ், நயன்தாராவுக்கு நேரில் அழைப்பு!

ஏற்கெனவே தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுவிட்ட நிலையில், மற்ற கலைஞர்களையும் தொடர்ந்து சந்தித்து அழைப்பு விடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Vaigai Selvan on ADMK EPS: ''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Embed widget