மேலும் அறிய

Actor Vijay: 12 வருஷம்.. பெரிய உதவியை விஜய் பண்ணாரு.. நெகிழ்ந்துபோன காக்கா முட்டை பாட்டி..

பீஸ்ட் பீவர் ஒருபுறம் இருக்க விஜயின் வெளிவராத உதவி ஒன்று வீடியோவாக வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய்தான்  தன் பேத்தியை 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்க வைத்ததாக காக்காமுட்டை பாட்டி தெரிவித்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், சன்பிக்சர்ஸ் தயாரித்த பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியானது. சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு முழுக்க, பெரும்பாலான திரையரங்குகளில் பீஸ் திரைப்படம் வெளியாகி தியேட்டர்கள் திருவிழாக் கோலம் பூண்டன. 

Beast Director Nelson Interview: பெரிய ஸ்டார்களை இயக்குவதில் இருக்கும் பிரச்னை என்ன..? மனம் திறந்து நெல்சன் சொன்னது என்ன?


Actor Vijay: 12 வருஷம்.. பெரிய உதவியை விஜய் பண்ணாரு.. நெகிழ்ந்துபோன காக்கா முட்டை பாட்டி..

அதிகாலை 4 மணிக்கெல்லாம் பெரும்பாலான தியேட்டர்களில் சிறப்பு காட்சிகள், ரசிகர்கள் காட்சிகளாக திரையிடப்பட்டன. குறிப்பாக சென்னையில் பெரும்பாலான தியேட்டர்களில் விஜய் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.இப்படி பீஸ்ட் பீவர் ஒருபுறம் இருக்க விஜயின் வெளிவராத உதவி ஒன்று வீடியோவாக வைரலாகி வருகிறது. நடிகர் விஜய்தான்  தன் பேத்தியை 1முதல் 12ம் வகுப்பு வரை படிக்க வைத்ததாக காக்காமுட்டை பாட்டி தெரிவித்த அந்த வீடியோதான் இணைய வைரலாக பரவி வருகிறது.

யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேசிய காக்காமுட்டை புகழ் பாட்டி, ''நாங்கள் திரைப்பட ஷூட்டிங் போனபோது நடிகர் விஜய் குழந்தைகளை படிக்க வைப்பதாக பேசிக்கொண்டார்கள். உனடியாக நான் விஜயின் அலுவலகத்தைத் தேடி சென்றேன். சாலிகிராமத்தில் உள்ள அவரது அலுவலகத்துக்குச் சென்று எழுதிக்கொடுத்தோம். நாங்கள் நடிகர் சங்கத்தில் உறுப்பினர். எங்களுக்கு வருமானம் சொற்பம். எங்கள் பிள்ளைகள் படிக்க ஆசைப்படுகிறார்கள். அதனால் என் பேத்தியை படிக்க வைக்க வேண்டுமென்று எழுதிக்கொடுத்தோம்.

அவர்கள் எங்களை போன் செய்து அழைத்தார்கள். எந்த பள்ளியில் படிக்க வைக்கப்போகிறீர்கள் எனக்கேட்டார்கள். நாங்கள் பள்ளியைக் கூறினோம். பள்ளியில் இருந்து லெட்டர் ஒன்றையும் கேட்டார்கள். அதையும் கொடுத்தோம், அதன்பிறகு 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்க வைத்தார்கள். அதேபோல் பேத்தியின் திருமணத்துக்கு பத்திரிகை கொடுத்தோம். திருமண நேரத்துக்கு பண உதவி கிடைக்கும் என்று சொன்னார்கள். அதேபோல் சரியாக திருமண நேரத்துக்கு குறிப்பிட்ட தொகையை பேத்தி கையில் கொடுத்துவிட்டு மேனேஜர் சென்றார். நான் விஜயுடன் சுறா, தெறி, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளேன்'' என்றார்.

Beast Review: ‛பெஸ்ட் ஆர் ஒஸ்ட்...’ பீஸ்ட் என்ன மாதிரி படம்? சமரசம் இல்லாத சத்தியமான விமர்சனம் இதோ!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget