மேலும் அறிய

Kajal Aggarwal | ”முகம் இப்படி இருக்கு.. இது உண்மையா” : உருவக்கேலி செய்தவர்களை விளாசித்தள்ளிய காஜல் அகர்வால்..

பாடி ஷேமிங் செய்தி நெட்டிசன்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார் காஜல் அகர்வால்.

பாடி ஷேமிங் செய்தி நெட்டிசன்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார் காஜல் அகர்வால்.

தொடர்ந்து முன்னணி நடிகைகளின் பட்டியலில் இருந்த காஜல் அகர்வால், கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த, இந்தியன் 2 படத்தில் நடித்தார். ஆனால் படப்பிடிப்பின் நடுவே நடந்த விபத்தால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், ஷங்கருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே நடந்த மோதல் காரணமாக படப்பிடிப்பு மீண்டும் தொடங்காமலே இருந்தது. இதனிடையே 2020 ஆம் ஆண்டு தொழிலதிபர் கெளதம் கிச்சலுவை காஜல் அகர்வால் திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர்  கர்ப்பம் தரித்த நிலையில் அந்தப் படத்தில் இருந்து விலகினார்.  

கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வால் தற்போது துபாயில் தனது கணவர் கெளதம் கிச்சலுவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் கர்ப்பமானதால் தாய்மைக்கே உரித்தான தோற்றத்தைப் பெற்ற காஜல் அகர்வால், தனது தங்கை மகனான இஷான் வலேச்சாவுடன் இணைந்து ஓரியோ பிஸ்கட் விளம்பரத்தில் நடித்துள்ளார். இந்த விளம்பரத்தை பார்த்தோர் இது காஜல் அகர்வாலா என்ற கேள்வியை கேட்டு வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று இதென்ன காஜல் அகர்வால் தான். முகம் முற்றிவிட்டதே என்றெல்லாம் விமர்சித்திருந்தனர்.


Kajal Aggarwal | ”முகம் இப்படி இருக்கு.. இது உண்மையா” : உருவக்கேலி செய்தவர்களை விளாசித்தள்ளிய காஜல் அகர்வால்..

இது தொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கத்தில், "எனது வாழ்க்கை, எனது உடல், எனது வீடு மற்றும் எனது பணியிடம் என எல்லாவற்றிலும் நான் மிகவும் அற்புதமான புதிய முன்னேற்றங்களை எதிர்கொண்டுள்ளேம். இந்த வேளையில், பாடி ஷேமிங் கிண்டல்கள்/ மீம்கள் எழுவதை ஒன்றும் செய்யமுடியாது. நாம் எப்போதும் அன்பாக இருக்கக் கற்றுக்கொள்வோம், அது கடினமாக இருந்தால், நம் வாழ்க்கையை வாழ்வோம் பிறரையும் வாழவிடுவோம். 

நான் எதிர்கொண்டதைப் போலவே பாடி ஷேமிங் சூழ்நிலைகளை சந்திப்பவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். அடுத்தவர்களைப் பற்றி புரிந்து கொள்ளாமல் தங்களைப் பற்றி மட்டுமே யோசிக்கும் முட்டாள்கள் இதை கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் உடல் எடை அதிகரிக்கும். இன்னும் பல மாற்றங்களை சந்திக்கும். ஹார்மோன் மாற்றங்களே காரணம். குழந்தை வளரும்போது வயிறு, மார்பகங்கள் பெரிதாகி உடல் பாலூட்டுவதற்குத் தயாராகிறது. சிலருக்கு உடல் பெரிதாகும் இடத்தில் ஸ்ட்ரெச் மார்க்ஸ் உருவாகலாம். முகங்களில் பருக்கள் வரலாம். எப்போதும் சோர்வான தோற்றம் வரலாம்.

பிரசவத்திற்குப் பிறகு முன்பு இருந்த அழகை திரும்பப் பெற சிறிது காலம் ஆகலாம் சிலருக்கு பழைய உருவத்தை திரும்பப் பெற முடியாமலும் போகலாம்.

இந்த மாற்றங்கள் இயற்கையானவை. உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். இதைப் பற்றி உங்கள் கணவர், குடும்பத்தினர், நண்பர்களுடன் பேசுங்கள். உங்கள் உணர்வுகளை அடைத்து வைத்திருக்காதீர்கள். ஸ்ட்ரெஸாகும் போது மிதமான நீச்சல் அல்லது நடைபயிற்சி மனதைத் தெளிவுபடுத்தும்" என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் புஷ்பா படத்தின் நடிகை சமந்தா, தனது தோழி காஜல் அகர்வாலுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார். நீ இப்போதும் எப்போதும் அழகு தான் என்று குறிப்பிட்டு ஹார்ட் இமோஜிக்களை அனுப்பியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Embed widget