மேலும் அறிய

எல்லாம் முடிந்தது... நானே வருவேன் - சூப்பர் அப்டேட் கொடுத்த செல்வராகவன்!

என்ஜிகே படத்தில் இந்தக் கூட்டணி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. எனவே இந்தப் படத்தில் இருவரும் பழைய ஃபார்மில் வருவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகியிருக்கிறது. 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். அவர் இயக்கிய காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற இடங்கள் பலரது ஃபேவரைட். மேலும், தமிழ் சினிமாவின் ஜீனியஸ்களில் செல்வராகவனும் ஒருவர் என்று ரசிகர்கள் அழைப்பார்கள். 


எல்லாம் முடிந்தது... நானே வருவேன் - சூப்பர் அப்டேட் கொடுத்த செல்வராகவன்!

அவர் தற்போது தனது தம்பியான தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கிவருகிறார். இதுவரை தனுஷும், செல்வராகவனும் இணைந்த படங்களான துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், மயக்கம் என்ன ஆகிய படங்கள் இன்றுவரை ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருக்கின்றன. இதன் காரணமாக நீண்ட நாள் கழித்து இருவரும் இணைந்திருக்கும் நானே வருவேன் படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


எல்லாம் முடிந்தது... நானே வருவேன் - சூப்பர் அப்டேட் கொடுத்த செல்வராகவன்!

கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் இசையமைக்கிறார். மேலும், அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்வதாக இருந்தது. ஆனால் அவர் திடீரென படத்திலிருந்து விலகிவிட்டார். இதனையடுத்து செல்வராகவன் நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் சாணிக்காயிதம் படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய யாமினி நானே வருவேன் படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமானார். ஆனால் என்ன காரணத்தினாலோ அவரும் படத்திலிருந்து விலகிவிட்டார்.

 

இந்நிலையில் செல்வராகவன் நானே வருவேன் திரைப்படத்திற்கான அனைத்து பாடல்களும் முடிந்துவிட்டதாக செல்வராகவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, நானே வருவேன் பாடல்கள் அனைத்தும் முடிந்தன. உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு ஆர்வமாக இருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

செல்வராகவன் - யுவன் காம்போவில் வந்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இன்றுவரை அனைவராலும் கொண்டாடப்படுபவை. இடையில் வந்த என்ஜிகே படத்தில் இந்தக் கூட்டணி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. எனவே இந்தப் படத்தில் இருவரும் பழைய ஃபார்மில் வருவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகியிருக்கிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
Embed widget