மேலும் அறிய

இணையத்தில் லீக்கான ஜவான் படக்காட்சி... அதிர்ச்சியில் அட்லீ மற்றும் ஷாருக்கான்... நடந்தது என்ன?

சிகரெட் பிடித்தபடியும் பெல்ட்டை சுழற்றியபடியும்  ஷாருக்கான் சண்டை போடும் இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ஜவான் படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷாருக்கான் - அட்லீ முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ள பாலிவுட் படம் ஜவான். பாலிவுட்டில் கால் பதிக்கும்போதே பாலிவுட் பாட்ஷாவாகக் கொண்டாடப்படும் நடிகர் ஷாருக்கானுடன் அட்லி கூட்டணி வைத்துள்ள நிலையில், படம் குறித்து எதிர்பார்ப்புகள் ஏற்கெனவே எகிறியுள்ளன.

படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வரும் ஜூன் 2ஆம் தேதி இந்தப் படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் மூலம் தென்னிந்திய சினிமாக்களில் லேடி சூப்பர் ஸ்டார் எனக் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா பாலிவுட் எண்ட்ரி கொடுக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, சான்யா மல்ஹோத்ரா, ப்ரியாமணி, யோகி பாபு எனப் பல நட்சத்திரங்களும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

பதான் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து முழு உற்சாகத்துடன் ஷாருக்கான் ஜவான் படத்தில் நடித்து வரும் நிலையில், இந்தப் படத்தின் அப்டேட் குறித்து ஷாருக் ரசிகர்கள் பெரும் எதிர்பாப்புகளுடன் காத்திருந்தனர்.

படத்தின் டைட்டில் அறிவிப்பு  கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியான நிலையில் விரைவில் டீசர் அறிவிப்பு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஜவான் படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் காத்திருந்த வந்த நிலையில், தற்போது இப்படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக்காகியுள்ளது.

சிகரெட் பிடித்தபடியும் பெல்ட்டை சுழற்றியபடியும்  ஷாருக்கான் சண்டை போடும் இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

கருப்பு சட்டை அணிந்தபடி, இந்த ஆக்‌ஷன் காட்டியில் மாஸாக ஷாருக்கான் சண்டை போடும் வகையில் இந்தக் காட்சி அமைந்துள்ள நிலையில் ஒரு பக்கம் ஷாருக்கான் ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்து இந்தக் காட்சிகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

மற்றொரு புறம், படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியாகும் முன்னரே டெலிட்டட் காட்சி வெளியானது பாலிவுட் வட்டாரத்தில் பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் ஜவான் படத்தைத் தயாரிக்கும் நிலையில், அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். முன்னதாக ஜூன் 2ஆம் தேதி ஜவான் வெளியாகும் என ஏற்கெனவே படக்குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது பட ரிலீஸ் தள்ளிப்போகலாம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

பல ஆண்டுகள் தென்னிந்திய சினிமாக்களில் கோலோச்சிய பின் தற்போது ஷாருக்கான் உடன் அட்லி இயக்கத்தில்  ஜவான் படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் அதிரடி எண்ட்ரி தர உள்ளார்.

இந்நிலையில், முன்னதாக படப்பிடிப்பில் கலந்த்கொள்ள நயன் தாரா மும்பை சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

மேலும் படிக்க: காட்டுப்பசிக்கு விருந்தாகுமா STR 48? சிம்புவின் இத்தனை ஆண்டு தேடல் இதுதானா? தொடங்குகிறது தேசிங்கு பெரியசாமியின் வேட்டை

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget