மேலும் அறிய

குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்

ஜனநாயகன் திரைப்பட இயக்குநர் எச் வினோத் அனிருத் மற்றும் யோகி பாபு ஆகிய மூவரும் உரையாடும் வீடியோ இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது

கொட்டும் மழையில் நின்றுகொண்டு  ஜனநாயகன் படத்தின் இயக்குநர் எச் வினோத் , அனிருத் மற்றும் நடிகர் யோகி பாபு இணைந்து உரையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மூவருக்கும் அவரது உதவியாளர்கள் தனித்தனியாக குடை பிடித்து நிற்பது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது. தனது படங்களிலும்  நேர்காணல்களிலும் அறத்தை பேசும் எச் வினோத் தன்னிடம் பணியாற்றுபவர்களை இன்னும் கொஞ்சம் மரியாதையுடன் நடத்தலாம் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். 

சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனமீர்த்த இயக்குநரானார் எச் வினோத். கார்த்தி நடித்த தீரன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து அஜித்தை வைத்து மூன்று படங்களை இயக்கும் வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது. மக்களுக்கான அரசியல் கருத்துக்களை தனது படங்களில் கமர்சியல் தன்மையுடன் பேசி வருபவர் எச் வினோத். படங்கள் தவிர்த்து நேர்காணல்களிலும் இவரது அரசியல் பார்வை மற்றும் பொதுவான விஷயங்கள் குறித்த இவரது கருத்துக்கள் கவனத்தை ஈர்க்கும் விதமாக இருந்தன. சினிமாவில் இருந்து விஜய் ஓய்வுபெற்று அரசியலுக்கு வரவிருந்த போது அவரது கடைசி படத்தை யார் இயக்கப் போகிறார் என்பது குறித்து பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்தது. பல இயக்குநர்களிடம் கதை கேட்ட விஜய் கடைசியா எச் வினோத்தை தேர்வு செய்தார். 

ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்சனையால் இதுவரை நிலுவையில் இருந்து வருகிறது. ஆனால் அதற்கு பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் செம கூலாக இருந்து வருகிறார் எச் வினோத். ஜனநாயகன் படம் வெளியாகாத காரணம் பற்றி தன்னால் பேச முடியாது என்று எச் வினோத் சமீபத்தில் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திருந்த நிலையில் தற்போது அவரது மற்றொரு வீடியோ வைரலாகி நெட்டிசன்களிடம் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. 

வைரல் வீடியோவால் சர்ச்சை

இயக்குநர் எச் வினோத் , இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் யோகி பாபு ஆகிய மூவரும் இணைந்து திரைப்பட செட் ஒன்றில் சந்தித்துக் கொண்டு உரையாடினார்கள். பலத்த காத்துடன் மழை பெய்த போதிலும் மூவரும் பேசிக்கொண்டிருக்க அவர்களது உதவியாளர்கள் குடை பிடித்து நின்றார்கள். பலத்த காத்து அடித்ததில் எச் வினோத்தின் உதவியாளர் அந்த குடையை பிடிக்க மிகுந்த சிரமப்படுவதை இந்த வீடியோவில் ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள். தனது படங்களில் மற்றும் பேட்டிகளில் அரசியல் கருத்துக்களை பேசும் எச் வினோத் தனது உதவியாளரை இப்படி தான்  நடத்துவாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அப்படி பேச வேண்டும் என்றாலும் மூவரும் ஏதாவது  ஒரு இடத்தில் உட்கார்ந்து கூட பேசலாமே. சினிமாக்காரர்கள் பண்ணையார்கள் மாதிரி நடந்துக் கொள்வதை எப்போது நிறுத்தப் போகிறார்கள் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 

Advertisement

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget