மேலும் அறிய

Jana Nayagan Censor: "இது அதிகார துஷ்பிரயோகம்! ஜனவரி 9 ‘ஜனநாயகன்’ ரிலீஸ் இல்லை! விஜய்க்காக களத்தில் இறங்கிய இயக்குநர்கள்!

Jana Nayagan Censor Issue: ஜனநாயகன் படம் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து இயக்குனர் அஜய் ஞானமுத்து உள்ளிட்ட பிரபலங்கள் படத்திற்கு சப்போர்ட் செய்துள்ளார்.

நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்திற்கான சென்சார் சான்றிதழ் கிடைக்க ஏற்பட்ட தாமதம் காரணமாக படமானது ஜனவரி 9 ஆம்  தேதி வெளியாகது என்ற தகவல் வெளியான நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் இருந்து ஜனநாயகனுக்கு ஆதரவாக பேச தொடங்கியுள்ளனர், 

சிக்கலை கிளப்பிய சென்சார் போர்டு:

நடிகரும் அரசியல்வாதியுமான நடிகர் விஜயின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படமானது ஜனவரி 9 ஆம் தேதி திரையரங்களில் வெளியாவதாக இருந்தது. ஆனால் படத்தில் சில காட்சிகள் ஆட்சேபனைக்குறியதாக இருந்ததால் படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டும் என தணிக்கை வாரியம் தெரிவித்த நிலையில் படக்குழுவானது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கையும் தொடர்ந்தது. 

வழக்கு விசாரணை;

இந்த வழக்கு நீதிபதி பிடி ஆஷா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை ஜனவரி 9 ஆம் தேதிக்கு  ஒத்திவைத்துள்ளார்.ஜனவரி 9 ஆம் தேதி ஜனநாயகன் படம் வெளியாக இருந்த நிலையில் தற்போது அதே நாளில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனநாயகன் படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகாது என்பது உறுதியாகியுள்ளது. 

குரல் கொடுத்த பிரபலங்கள்: 

ஜனநாயகன் படம் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து இயக்குனர் அஜய் ஞானமுத்து ஜனநாயகன் படத்திற்கு  சப்போர்ட் செய்துள்ளார். இது குறித்த அவரது  அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளனர், எந்தவொரு படமும் ஒரு நபரைப் பற்றியது மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான மக்களின் முயற்சிகளும், ஒரு படம் திரைக்கு வருவதற்கு பணமும் தேவை, படக்குழுவுக்கு எனது ஆதரவு, இது தளபதியின் கடைசிஇது எப்போது வெளியானாலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கொண்டாடுவோம்!! தலைவன் படம் எப்போ ரிலீஸ் ஓ அப்போ தியேட்டர் பக்கம் போறேன்! என்று பதிவிட்டுள்ளார். 

டீசல் பட இயக்குனரான சண்முகம் முத்துசாமியும் காட்டமாக வெளியிட்டுள்ள பதிவில் பாஜக முடிவு பண்ணிட்டாய்ங்க … நாம 2026 தேர்தல்ல தோக்கப்போறது உறுதின்னு தெரிஞ்சுப்போச்சு….
அதனால முடிஞ்ச அளவுக்கு தன்னோட கூட்டணிக்கு வராத விஜய் அவர்களின் கதையை முடிச்சுவிட பாஜக பாக்குறாங்க 
 
ஒரு சினிமாக்காரனா இந்த 10 நாள் திரையரங்க வசூல் திரைத்துறைக்கு எவ்ளோ முக்கியம்னு எனக்கு நல்லாவே தெரியும்…! என் அரசியல் நிலைப்பாட்டை தாண்டி, நான் செய்கின்ற தொழில் சினிமா அதற்கு ஒரு சிக்கல் வருகிறது போது ஆதரவாக நிற்க வேண்டியது என் கடமை…!
பாப்போம் தனது அரசியல் பயணத்துக்கு இடையூறு செய்யும் பாஜகaவை விஜய் அவர்கள் எவ்வளவு தீவிரமாக எதிர்க்கிறார் என்று….? பதிவிட்டுள்ளார். 

இவர்கள் மட்டுமன்றி நடிகர் கிஷன் தாஸ் மற்றும் இயக்குனர் ரத்னா குமார் ஆகியோரும் ஜனநாயகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

இதற்கிடையில் ஜனநாயகன் படமானது ஐரோப்பிய நாடுகளில் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகாது என்று விநியோகஸ்தர்கள் அதிகார்வப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Mahindra BE 6 Formula E Edition: மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?
மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
Brezza vs Venue EMI Comparison: மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
Embed widget