மேலும் அறிய

Sattendru Maarudhu Vaanilai Review : ஜெய் நடித்துள்ள சட்டென்று மாறுது வானிலை பட விமர்சனம்

Sattendru Maarudhu Vaanilai Movie Review : பாபு விஜய் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள சட்டென்று மாறுது வானிலை படத்தின் திரை விமர்சனம் இதோ

பாபு விஜய் இயக்கத்தில் ஜெய் , யோகி பாபு மீனாட்சி கோவிந்தராஜன் கருட ராம் சத்யன் ஸ்ரீமன் ஆதியா கதிர் ஆகியோர் நடித்துள்ள படம் சட்டென்று மாறுது வானிலை. கடந்த மே 15 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியானது. கிரிஷ் கோபாலகிருஷ்ணன் படத்திற்கு இசையமைத்துள்ளார். 

படத்தின் கதை 

ஐ.சி ஊழியரான  ஜெய் நாயகி மீனாட்சியை ஒரு பப்பில்  பார்த்த மாத்திரத்தில் காதல் கொள்கிறார். மீனாட்சி ஒரு பெரிய அமைச்சரின் மகள் என்றும் தெரியாமல் அவரை திருமணமும் செய்துகொள்கிறார் . மீனாட்சியின் அப்பா  அரசியல் லாபத்திற்காக  தனது மகளை மூத்த அமைச்சருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க திட்டமிட்டிருந்த நிலையில் அவரது ஆசையில் மண்ணள்ளி போடுகிறார் ஜெய் . இதனால்  மீனாட்சியின் தந்தை அவரை ஜெய்யிடம் இருந்து பிரிக்க நினைக்கிறார். இப்படியான சூழலில் தான் ஜெய் மற்றும் மீனாட்சி கொடைக்கானலில் ஒரு சொகுசு விடுதியில் தேனிலவுக்கு செல்கிறார்கள். இந்த சொகுசு விடுதியை கருடா ராம் நடத்தி வருகிறார். காதல் ஜோடிகளுக்கு ஆபரில் ரூம் கொடுத்து அவர்களை வீடியோ எடுத்து இணையத்தில் டார்க் வெப்பில் விற்று சம்பாதித்து வருகிறார் கருடா ராம். இதனை ஜெய் கண்டுபிடித்து இந்த உண்மையை வெளிக் கொண்டு வர நினைக்கிறார் .  அப்போது பார்த்து  அவரது மனைவி மீனாட்சி திடீரென்று காணாமல் போகிறார். இதனால் காவல் துறை ஜெய் மேல் சந்தேகப்பட்டு அவரை கைது செய்கிறது. சொகுசு விடுதியில் நடக்கும் சதிவேலைகளை அம்பலப்படுத்தி  தனது மனைவியை ஜெய் கண்டுபிடித்தாரா என்பதே சட்டென்று மாறுது வானிலை படத்தின் மீதிக் கதை. 

கதைக்களம் புதிதாக இருந்தாலும் திரைக்கதையில் சுவாரஸ்யமாக கதை சொல்ல தவறியிருக்கிறார்கள் . காதலர்களை வீடியோ எடுத்து விற்கும் வில்லன் கதையில் இருந்தாலும் அது போதாது என்று மேலும் இரண்டு வில்லன்களை கதையில் இணைத்திருக்கிறார்கள். இதனால் கதை கோர்வையே இல்லாமல் தாவுகிறது.  ரொமாண்டிக் காட்சிகள் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளில் ஜெய் புது எனர்ஜியை கொண்டு வந்திருக்கிறார். படத்தில் ஜெய் விஜய் ரசிகராக நடித்துள்ளார். இதனால் அடிக்கடி விஜயின் மேனரிஸத்தை ஜெய் செய்வது கொஞ்சம் நம் பொறுமையை சோதிக்கலாம். நாயகிய மீணாட்சி ஜெய்க்கு ஏற்ற ஜோடியாக திரையில் ஈடுகொடுத்துள்ளார். காதல் காட்சிகளில் அவரது துணிச்சல் ஆச்சரியப்படுத்தலாம்.  யோகிபாபு மற்றும் பிறரின் நகைச்சுவை காட்சிகள் சிரிப்பூட்டவில்லை. 

படத்தின் மிகப்பெரிய பலமாக ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவை சொல்லலாம். காட்சிகள் ஒவ்வொன்றையும் கண்கவரும் விதமாக உருவாக்கியுள்ளார். கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் பின்னணி இசை மற்றொரு மிகப்பெரிய பலம் . சுவாரஸ்யமான ஐடியா என்றாலும் தேவையற்ற உப கதைகளை தவிர்த்திருந்தால் மேலும் விறுவிறுப்பாக படத்தை முடித்திருக்கலாம்

Advertisement

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Pulsar N160 S-N160 SS First Look: அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
Embed widget