வேறு படங்கள் இயக்க சங்கருக்கு தடை கேட்கும் லைக்கா!

இந்தியன் 2 முடிக்காமல் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களை இயக்க இயக்குனர் சங்கருக்கு தடை விதிக்க லைக்கா நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது.

FOLLOW US: 

'இந்தியன் 2' படப்பிடிப்பின்  தாமதம், தயாரிப்பாளருக்கும் படத்தின் இயக்குனர் ஷங்கருக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியது . இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது, மேலும் பல விசாரணைகளுக்குப் பிறகு நீதிபதி ஜூன் வரை இந்த வழக்கை  ஒத்திவைத்து இருக்கிறார் . இப்போது, சமீபத்திய அறிக்கையின்படி, ஷங்கர் மற்ற மொழி  படங்களை இயக்குவதற்கு தடை விதிக்க கோரி மனுவில் வற்புறுத்தி உள்ளது  லைகா புரொடக்ஷன்ஸ் .வேறு படங்கள் இயக்க சங்கருக்கு தடை கேட்கும் லைக்கா!

 'இந்தியன் 2' தயாரிப்பாளர்கள் தெலுங்கு மற்றும் ஹிந்தி  திரைப்பட வர்த்தக சபைக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது அதில் , 'இந்தியன் 2' படத்தை முடிக்காமல் எந்த  ஒரு புதிய படத்தை இயக்க ஷங்கரை அனுமதிக்க வேண்டாம் உள்ளது என்றும் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.வேறு படங்கள் இயக்க சங்கருக்கு தடை கேட்கும் லைக்கா!

தெலுங்கு நடிகர் ராம் சரணுடன் தனது புதிய படத்தை ஷங்கர் முதலில் அறிவித்தார் , இது பான் இந்தியன் படமாக இருக்கும். சூப்பர் ஹிட் தமிழ் படமான 'அந்நியன் ' ஹிந்தியில் ரீமேக் செய்ய  இயக்குனர் ரன்வீர் சிங்குடன் இணைந்தார் . இயக்குனரின் இந்த அடுத்த அடுத்த  அறிவிப்புகள் சர்ச்சையைத் தூண்டின. இந்த அறிவிப்புகளை தொடர்ந்து இயக்குனரின் தற்போதைய படமான  'இந்தியன் 2' தயாரிப்பாளர்கள்  சங்கருக்கு  எதிராக நீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்துள்ளார்கள் .இதனை தொடர்ந்து ஷங்கர் மற்ற மொழி  படங்களை இயக்குவதற்கு தடை விதிக்க கோரி மனுவில் வற்புறுத்தி,  திரைப்பட வர்த்தக சபைக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது .வேறு படங்கள் இயக்க சங்கருக்கு தடை கேட்கும் லைக்கா!

இந்தியன் 2 ஒரு வருடத்திற்கு மேலாக எந்த ஒரு படப்பிடிப்பும் நடக்காமல் இருந்து வருகிறது. கமல் ஹாசன் நடிப்பில் காஜல் அகர்வால்,சித்தார்த்,ரகுல் ப்ரீத் சிங்,பாபி சிம்ஹா மற்றும் பலர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள் . அனிருத் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார் . வேறு படங்கள் இயக்க சங்கருக்கு தடை கேட்கும் லைக்கா!

இந்தியன் 2' செட்டில் விபத்து நடந்து ஒரு வருடத்திற்கும்  மேலாக ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, மேலும் கொரோனா பரவல் இன்னும் அதிகமாக படத்தின் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்றும் லைக்கா, இயக்குநர் சங்கர் மீது குற்றம் சாட்டி உள்ளது.

Tags: Shankar Indian 2 new film sent letter hindi telugu flim chamber

தொடர்புடைய செய்திகள்

இரவுப் பொழுதை அழகாக்கும் சின்னகுயில் சித்ரா ப்ளேலிஸ்ட் !

இரவுப் பொழுதை அழகாக்கும் சின்னகுயில் சித்ரா ப்ளேலிஸ்ட் !

"கருப்பா குண்டா இருக்கேன்னு கேலி பேசுறாங்க.." - வருத்தத்தில் பிரபல நடிகை..!

Vijay Sethupathi on Covid19: ரூ.25 லட்சம் கொரோனா நிதி வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி

Vijay Sethupathi on Covid19: ரூ.25 லட்சம் கொரோனா நிதி வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி

Teddy 2 | ‛டெடி 2’ அப்டேட் கொடுத்த நடிகர் ஆர்யா

Teddy 2 | ‛டெடி 2’ அப்டேட் கொடுத்த நடிகர் ஆர்யா

Senthil Fake Twitter: கணக்கே தெரியாத என் பெயரில் ட்விட்டர் கணக்கா... கடுப்பான நடிகர் செந்தில்!

Senthil Fake Twitter: கணக்கே தெரியாத என் பெயரில் ட்விட்டர் கணக்கா... கடுப்பான நடிகர் செந்தில்!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!