மேலும் அறிய

Vadivelu | உதயநிதி வாழ்த்து.. புதுப்படத்துல பாட்டு.. அப்டேட்டுகளை அள்ளி வீசிய வடிவேலு!

புதிய படத்தில் பாட இருக்கின்றேன் நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.

“எனக்கு போட்டி  நான் தான்” என்று தனது பிறந்தநாளில் நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.

நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு இன்று தனது 61ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் உள்பட பலரும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர். வடிவேலுவின் மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் தெறிக்கவிட்டு நெட்டிசன்கள் வடிவேலுவை கொண்டாடி தீர்த்தனர்.  #HBDVadivelu என்ற ஹேஷ்டேக் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த நிலையில், தனது பிறந்தநாளில் செய்தியாளர்களுக்கு பேட்டிளித்த நடிகர் வடிவேலு, உலகம் முழுவதில் இருந்தும் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

HAPPY BIRTHDAY VADIVELU : ஒரு நாளும் உன் வசனம் இல்லாம போகாதுய்யா.. ஹாப்பி பர்த்டே மீம் கடவுள் வடிவேலு....!

தொடர்ந்து அளித்த பேட்டியில், “எனக்கு போட்டி  நான் தான். மீண்டும் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுத்ததற்கு உதயநிதி ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து கூறினார். புதிய படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். புதிய படத்தில் பாட இருக்கின்றேன்” என்றும் கூறினார். மேலும், புதிய படம் தொடர்பான பல தகவல்களை வடிவேலு பகிர்ந்து கொண்டார்.

 

முன்னதாக, நடிகர் வடிவேலு தனது பிறந்தநாளை இயக்குநர் சுராஜ் உடன் கேக் வெட்டி கொண்டாடினார். அது தொடர்பான புகைப்படம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கிக்கொண்டிருக்கிறது. அந்தப் புகைப்படத்தில் வடிவேலு தனக்கே உரிய பாணியில் சூப்பரான பாடி லாங்கவேஜ்ல் போஸ் கொடுத்துள்ளார்.

கடந்தாண்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக பல பிரச்னைகளால், சினிமாவில் சரியாக தோன்றாத இருந்த வடிவேலுவின் அனைத்து பிரச்னைகளும் சமீபத்தில் தீர்த்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மீண்டும் ‘நாய்சேகர்’ படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளார் வடிவேலு. இந்தப்படத்தை சுராஜ் இயக்குகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது.

 புதிய திரைப்படத்தின் அறிமுக கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய வடிவேலு "மக்களை இன்னும் சிரிக்க வைத்து சந்தோசப்படுத்தி விட்டு தான் என் உயிர் போகும்; முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்த நாள் முதல் எல்லாம் பிரகாசமாகிவிட்டது" என்று கூறினார். 

Vadivelu Re-Entry: எகிறும் எதிர்பார்ப்பு.. ரீ எண்ட்ரியில் மாஸ் காட்டுவாரா வடிவேலு?

”வடிவேலு பிரச்சனையை தீர்த்தது முதல்வர் அல்ல.. நான்தான்” - சீமான்

 

 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Embed widget