மேலும் அறிய

Arnold: 'டெர்மினெட்டர் படங்களில் இனி நடிக்க மாட்டேன்..' ரசிகர்களுக்கு அர்னால்ட் தந்த அதிர்ச்சி..!

டெர்மினேட்டர் படவரிசையில் இனி தான் நடிக்க போவதில்லை என்று தெரிவித்துள்ளார் நடிகர் அர்னால்ட்

உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகர் அர்னால்ட். கட்டழகு நாயகனான இவரது டெர்மினேட்டர் படங்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது டெர்மினெட்டர் பட  பிரான்சைஸில் இருந்து விலகிக்கொளவதாக அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெர்மினேட்டர்:

டெர்மினேட்டர் படங்களின் மூலமாக ஹாலிவுட்டில் அதிகம் வருவாய் ஈட்டும் நடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர் அர்னால்ட். 1984 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய டெர்மினேட்டர் படத்தில் நடித்தார் அர்னால்ட். இந்தப் படத்திற்கு முன்னதாகவே திரைப்படங்களில் நடித்து வந்திருந்தாலும் இந்தப் படத்தில் தான் ஹாலிவுட்டில் கவனிக்கத்தக்க நடிகராக உருவானார். அன்றைய தேதிகளில் வெளியாகியிருந்த படங்களில் அதிக வசூல் ஈட்டிய படமாக டெர்மினேட்டர் இருந்தது.

இதனைத் தொடர்ந்து 1991 இல் வெளியான  ”டெர்மினேட்டர் ஜட்ஜ்மெண்ட் டே” திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து டெர்மினேட்டர் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகின. ஆனால் அவரின் முந்தைய இரண்டு பாகங்கள் அளவிற்கு வெற்றியடையவில்லை. தற்போது அர்னால்ட் டெர்மினேட்டர் வரிசைப் படங்களில் தான் நடிப்பதில் இருந்து விலகிகொள்வதாக தெரிவித்துள்ளார். அர்னால்டை தொடர்ந்து சினிமாவில் பார்த்து வந்த அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்குள்ளாகி இருக்கிறார்கள்.

அண்மையைல் அர்னால்ட் அற்றிய ஆவணப்படம் ஒன்று வெளியானது.  90 கிட்ஸ்களின் மிகப்பெரிய ஆதர்சங்களில் ஒருவர் அர்னால்ட். அர்னால்டைப் போல் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் பெரும்பாலானவர்களின் கனவாகவே இருந்து வந்திருக்கிறது. சின்ன சின்ன ஊர்களில் இளைஞர்கள் அர்னால்டை தனது குருவாக ஏற்றுக்கொண்டவர்களை நாம் ஒருவரையாவது நிச்சயம் பார்த்திருப்போம். ஆனால் இந்த இடத்திற்கு வந்து சேர்வதற்கு அர்னால்ட் என்ன மாதிரியான சவால்களை சந்திருப்பார் என்பது நமக்கு மிக குறைவாகவே தெரியும்.தனது லட்சியத்திற்காக  தன் தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த மாதிரியான தியாகங்களை அவர் செய்திருக்கிறார்.

அர்னால்ட் பற்றிய ஆவணப்படம்:

அர்னால்ட்  பற்றிய இந்த ஆவணப்படம் இந்த கேள்விகளுக்கான பதில்களை நிச்சயம அளிக்கும் என் நம்பலாம். இந்த ஆவணப்படத்தில் அர்னால்டைப் பற்றிய நிறைய விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன. அர்னால்டின் பாடி பில்டிங் கரியர், அவரது அரசியல் வாழ்க்கை, அவரது குடும்ப வாழ்க்கை ஆகிய அனைத்தும் இடம்பெற்றுள்ளன. சாதிப்பதற்கான தனது வெறி பல கஷ்டங்கள் வந்தபோது தன்னை தொடர்ந்து லட்சியத்தை  நோக்கி ஓடவைத்த காரணம் ஆகியவற்றை பற்றி மனம் திறந்து பேசுகிறார்.

அரசியலில் அர்னால்ட் பற்றிய பல்வேறு பார்வைகள் முன்வைக்கப் படுகின்றன.மேலும் தனது இந்தப் பயணத்தில் தான் தனது குடும்பத்திற்கு  செய்யத் தவறிய கடமைகள் அதற்காக தன்னை ஒருபோது தனது குடும்பம் மதிக்கப் போவதில்லை என கூறுகிறார் அவர். இத்தனைகளையும் கடந்து எது உங்களை முன்னேற வைத்தது? என்று கேட்கப்படும் கேள்விக்கு அர்னால்டின் சொல்லும் பதில் அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் நியாயப்படுத்துவதாய் உள்ளது. ’பின்வாங்குவது என்கிற ஒரு எண்ணத்தை என் மூளை எனக்கு சொல்லவேயில்லை,எதுவாயிருந்தாலும் அதை உடனே செய்து பார்த்தேயாக வேண்டும்  அது மட்டுமே எனக்குத் தெரிந்திருந்திருந்தது’வருகின்ற மே 7 ஆம் தேதி இந்த ஆவணப்படம் வெளியாக இருக்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
"ராகுல் காந்திக்கு வாக்களித்த அனைவரும் தீவிரவாதிகள்" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
Crime: பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Embed widget