மேலும் அறிய

Chinna Paiyan: ‛என்னது எல்லாரும் வர்றாங்க...’ சின்னப் பையன் பாடலுக்கு சின்ன சம்பவம் செய்த ஹிப் ஹாப் ஆதி!

பார்க்க சூப்பராகவும், கேட்க குதுகளமாகவும் உள்ளது இந்த குட்டி வீடியோ!!

சின்ன பையன் என்ற பாடல் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியானது. ராப் அறக்கன் ஹிப்ஹாப் ஆதி இப்பாடலை வழக்கம் போல் அவரின் ஸ்டைலில் இசைத்து பாடி, ஆடியுள்ளார். எப்போதுமே கலர்ஃபுல்லாக இருக்கும் ஆதியின் பாடல்கள் இம்முறையும் அப்படித்தான் அமைந்துள்ளது.

View this post on Instagram
 
A post shared by Hiphop Tamizha (@hiphoptamizha)

இளைஞர்களை உற்சாக படுத்தும் வகையில் இப்பாடலின் வரிகள் அமைந்துள்ளது. இப்பாடலை அவரது ரசிகர்கள் சிலர், சூப்பராக எடிட் செய்து பதிவு செய்தனர். இதைப்பார்த்து மகிழ்ச்சியடைந்த ஹிப் ஹாப் ஆதி அந்த ரீல்ஸை அவரின் இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ”இப்பாடலை கேட்டு நான் வைப் ஆகிறேன். செம எடிட்” என்ற கேப்ஷனையும்  ஆதி  பதிவிட்டுள்ளார்.

 இந்த வீடியோவில் தமிழ் சினிமாவில் ஹிட்டான பல பாடல்களின் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. பார்க்க சூப்பராகவும், கேட்க குதுகளமாகவும் உள்ளது இந்த குட்டி வீடியோ!!

தற்போது இப்பாடல் யுடியூப் தளத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இப்பாடல் ஹிப்ஹாப் தமிழாவின் சேனலில் வெளியாகிவுள்ளது. அவரின் நியூ ராப் பாடலை கேட்டு ரசியுங்கள்.

ஹிப்ஹாப் ஆதி யுவனுடன் இணைந்து இயக்குநர் சுந்தர். சி டைரக்‌ஷினில் வெளியாகவிருக்கும் காஃபி வித் காதல் திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிளான “தியாகி பாய்ஸ்” பாடலை பாடுயுள்ளார். இதற்கு முன்னதாக இருவரும் அன்பறிவு படத்தில் இடம்பெற்ற ”அரக்கியே” எனும் பாடலை இருவரும் சேர்ந்து பாடினர் என்பது குறிப்பிடதக்கது.

Also Read : நாங்க ரெடி! நீங்க ரெடியா? உங்க வீட்டு செல்ல கிருஷ்ணரின் க்யூட் போட்டோவை இங்கே ஷேர் பண்ணுங்க!

‛கர்ணன்...டாக்டர்... மாஸ்டர்... தலைவி...’ SIIMA விருதுக்கு 4 தமிழ் படங்கள் பரிந்துரை!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Odisha CM: பிரதமர் முன்னிலையில் ஒடிசா முதலமைச்சராக பதவியேற்றார் மோகன் சரண்! அருகிலேயே நவீன் பட்நாயக்!
Odisha CM: பிரதமர் முன்னிலையில் ஒடிசா முதலமைச்சராக பதவியேற்றார் மோகன் சரண்! அருகிலேயே நவீன் பட்நாயக்!
Tamilisai Soundararajan : “அமித் ஷா மேடையில் என்னதான் சொன்னார்?” - கையெடுத்து கும்பிட்டுவிட்டு, எஸ்கேப் ஆன தமிழிசை!
Tamilisai Soundararajan : “அமித் ஷா மேடையில் என்னதான் சொன்னார்?” - கையெடுத்து கும்பிட்டுவிட்டு, எஸ்கேப் ஆன தமிழிசை!
Breaking News LIVE: குவைத் தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்
Breaking News LIVE: குவைத் தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்
போலீசார் கண் முன்னே 3 பேருக்கு கத்திக்குத்து... போடியில் பரபரப்பு
போலீசார் கண் முன்னே 3 பேருக்கு கத்திக்குத்து... போடியில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Kanimozhi : உதய்-க்காக கனிமொழிக்கு பதவியா? கலைஞர் பாணியில் ஸ்டாலின்! பின்னணி என்ன?Amitshah Warning to Tamilisai : மேடையிலேயே  தமிழிசையை கண்டித்த அமித்ஷா? பாஜக உட்கட்சி பூசல்Annamalai Vs Tamilisai : ”தலைமைக்கு கட்டுப்படனும்” பாஜக போட்ட ORDER! பதறிய அ.மலை, தமிழிசைAnnamalai Minister post  : அண்ணாமலைக்கு NO... அமைச்சர் ஆகாதது ஏன்? பாஜகவின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Odisha CM: பிரதமர் முன்னிலையில் ஒடிசா முதலமைச்சராக பதவியேற்றார் மோகன் சரண்! அருகிலேயே நவீன் பட்நாயக்!
Odisha CM: பிரதமர் முன்னிலையில் ஒடிசா முதலமைச்சராக பதவியேற்றார் மோகன் சரண்! அருகிலேயே நவீன் பட்நாயக்!
Tamilisai Soundararajan : “அமித் ஷா மேடையில் என்னதான் சொன்னார்?” - கையெடுத்து கும்பிட்டுவிட்டு, எஸ்கேப் ஆன தமிழிசை!
Tamilisai Soundararajan : “அமித் ஷா மேடையில் என்னதான் சொன்னார்?” - கையெடுத்து கும்பிட்டுவிட்டு, எஸ்கேப் ஆன தமிழிசை!
Breaking News LIVE: குவைத் தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்
Breaking News LIVE: குவைத் தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்
போலீசார் கண் முன்னே 3 பேருக்கு கத்திக்குத்து... போடியில் பரபரப்பு
போலீசார் கண் முன்னே 3 பேருக்கு கத்திக்குத்து... போடியில் பரபரப்பு
TN Assembly Session:  9 நாள்கள் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. வெளியான நிகழ்ச்சி நிரல் விவரம்..!
9 நாள்கள் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. வெளியான நிகழ்ச்சி நிரல் விவரம்..!
Share Market Today: தேக்கநிலையில் இந்திய பங்குச் சந்தை; சரிவில் இன்ஃபோசிஸ், டிசிஎஸ்
Share Market Today: தேக்கநிலையில் இந்திய பங்குச் சந்தை; சரிவில் இன்ஃபோசிஸ், டிசிஎஸ்
kuwait Fire Accident: குவைத்தில் பயங்கர தீ விபத்து.. தமிழர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
குவைத்தில் பயங்கர தீ விபத்து.. தமிழர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
Endometriosis: கேரளா ஸ்டோரி பட நடிகைக்கு 'எண்டோமெட்ரியோசிஸ்’ பாதிப்பு!  அறிகுறிகளும் தீர்வும்!
Endometriosis: கேரளா ஸ்டோரி பட நடிகைக்கு 'எண்டோமெட்ரியோசிஸ்’ பாதிப்பு! அறிகுறிகளும் தீர்வும்!
Embed widget