நாங்க ரெடி! நீங்க ரெடியா? உங்க வீட்டு செல்ல கிருஷ்ணரின் க்யூட் போட்டோவை இங்கே ஷேர் பண்ணுங்க!
உங்கள் வீட்டின் செல்ல கிருஷ்ணனின் க்யூட் போட்டோகளை எங்களுடன் ஷேர் செய்யுங்க!
ஜெயந்தி எனும் ஸ்பெஷல் முகூர்த்தத்தில் கிருஷ்ணர் பிறந்ததாக நம்பபடுகிறது. அதனால் கிருஷ்ணர் பிறந்த நாள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் ஷ்ரவண மாதம், அஷ்டமி திதி, ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர். இந்தியா மட்டுமில்லாமல் உலகில் உள்ள பல நாடுகளில் கிருஷ்ணரின் பக்தர்கள் அவரின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
கால காலமாக கோகுலா அஷ்டமி அன்று கிருஷ்ணரை வீட்டில் பூஜை செய்து வழிபடுவதும் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு அழகாக ராதா கிருஷ்ணன் வேடம் அணிந்து அழகு பார்ப்பதும் வழக்கமாக நடந்து வரும் பாரம்பரிய வழிமுறை. அதுபோக முக்கியமாக வெள்ள அவல், வெண்ணெய், பால்கோவா, அதிரசம், தட்டை, அவல் வடை, முறுக்கு, ஒம பொடி, வடை பாயாசம் என வகைவகையாக பலகாரங்களை படைத்து உற்றார் உறவினர்களுக்கு கொடுத்தும் மகிழ்வார்கள்.
View this post on Instagram
இந்த வருடம் உங்கள் வீட்டின் பூஜை அறையில் அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணரையோ அல்லது கிருஷ்ணர் வேடம் அணிந்த உங்கள் வீட்டு க்யூட் குழந்தைகளின் போட்டோக்களையோ கீழே காணப்படும் வாட்ஸ் அப் நம்பருக்கு பகிருங்கள்..!
வாட்ஸ் அப் எண் : 6382219633
நீங்கள் பகிர்ந்த இந்த புகைப்படங்கள் எங்கள் ஏபிபி நாடு (abp Nadu) தளத்தில் பகிரப்படும்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்