மேலும் அறிய

Dhanush : நேரம் பார்த்து மார்கெட்டை உயர்த்திவிட்டார்.. இளையராஜாவாக நடிக்க தனுஷின் சம்பளம் இவ்வளவா?

இளையராஜா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது

இரண்டு பாகங்களாக உருவாகும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் 100 கோடி வரை சம்பளமாக பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளையராஜாவாக தனுஷ்

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கான திரைக்கதை எழுதும் பணிகள் தொடங்கியுள்ளன. இளையராஜாவாக தனுஷ் இந்தப் படத்தில் நடிக்கிறார். கேப்டன் மில்லர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். மார்ச் மாத தொடக்கத்தில் இப்படத்தின் அறிவிப்பை பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டனர்.

கமல்ஹாசன் திரைக்கதை

இப்படத்திற்கு உலகநாயகமன் கமல்ஹாசன் திரைக்கதை எழுதுவார் என்று தகவல் வெளியாகி இருந்தது. தற்போது மக்களவை தேர்தல் பணிகள் தீவிரமாக  நடைபெற்று வருகின்றன. இதனால் கமல்ஹாசன் தனது எல்லா திரைப்பட வேலைகளில் இருந்து இடைவெளி எடுத்துக் கொண்டுள்ளார். மணிரத்னம் இயக்கும் தக் லைஃப்  படத்தின் படப்பிடிப்பிற்கு அவர் செல்ல முடியாத காரணத்தினால் அப்படத்தில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

அதேபோல் தற்போது இளையராஜா வாழ்க்கை வரலாற்றுப் படத்திலும் ஒரு முக்கியமான திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. கமல் தேர்தல் வேலைகளை முடித்து வருவது வரை இப்படத்திற்கான திரைக்கதையை அருண் மாதேஸ்வரனுடன் இணைந்து தனுஷ் எழுத இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பவர் பாண்டி தற்போது ராயன் ஆகிய ஆகிய இரண்டு படங்களில் தனுஷ் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் அனுபவம் தனுஷுக்கு இருபதால் இந்தப் படத்தில் அவரது கண்ணோட்டத்தில் இளையராஜாவை பார்ப்பது புதுமையான அனுபவமாக இருக்கும். மேலும் இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது

தனுஷின் சம்பளம்

இப்படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் பெரிய தொகை ஒன்றை சம்பளமாக பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு பாகத்திற்கு 50 கோடி வீதம் இரண்டு பாகங்களுக்கு 100 கோடி சம்பளமாக தனுஷ் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் இருந்து தனுஷின் மார்கெட் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கலாம். தமிழ், இந்தி , ஆங்கிலம் என அனைத்து மொழி படங்களிலும்  தொடர்ச்சியாக  நடித்து வந்தாலும் தனுஷின் மார்கெட் பெரியளவில் மாற்றம் இல்லாமல் இருந்தது. தற்போது இப்படம் அந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பலாம்.

ராயன்

தனுஷின் 50 படமாக உருவாகியுள்ள ராயன் தற்போது போஸ்ட் ப்ரோடக்‌ஷன் பணிகளில் உள்ளது. அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், எஸ். ஜே. சூர்யா, செல்வராகவன் , பிரகாஷ் ராஜ், வரலட்சுமி சரத்குமார், சரவணன் , சந்தீப் கிஷம், காலிதாஸ் ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. வரும் மே மாதம் இப்படம் வெளியாக இருக்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE : சுதந்திரத்துக்கு பின் காங்கிரஸ் கலைக்கப்பட்டிருந்தால், நாடு முன்னேறியிருக்கும் - பிரதமர் மோடி
Breaking News LIVE : சுதந்திரத்துக்கு பின் காங்கிரஸ் கலைக்கப்பட்டிருந்தால், நாடு முன்னேறியிருக்கும் - பிரதமர் மோடி
PM Modi: ”10 ஆண்டுகளாக இதனால் தான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை” - பிரதமர் மோடி விளக்கம்
”10 ஆண்டுகளாக இதனால் தான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை” - பிரதமர் மோடி விளக்கம்
T20 World Cup 2024: இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி.. அதிர்ச்சியூட்டும் டிக்கெட் விலை!
T20 World Cup 2024: இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி.. அதிர்ச்சியூட்டும் டிக்கெட் விலை!
Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!
Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Dhoni Last Match IPL 2024  : ”தோனி தரிசனம் இருக்கு கவலை படாதீங்க தல FANS” Hussey கொடுத்த அப்டேட்PM Modi Speech  : ’’ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்’’சர்ச்சையை கிளப்பும் மோடி!Jharkhand Minister arrest : எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி காங்கிரஸ் அமைச்சர் கைது அதிரடி காட்டும் EDModi on muslim fact check  : பொய் சொன்னாரா மோடி?ஆதாரம் இதோ!முஸ்லீம் குறித்து சர்ச்சை கருத்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE : சுதந்திரத்துக்கு பின் காங்கிரஸ் கலைக்கப்பட்டிருந்தால், நாடு முன்னேறியிருக்கும் - பிரதமர் மோடி
Breaking News LIVE : சுதந்திரத்துக்கு பின் காங்கிரஸ் கலைக்கப்பட்டிருந்தால், நாடு முன்னேறியிருக்கும் - பிரதமர் மோடி
PM Modi: ”10 ஆண்டுகளாக இதனால் தான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை” - பிரதமர் மோடி விளக்கம்
”10 ஆண்டுகளாக இதனால் தான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை” - பிரதமர் மோடி விளக்கம்
T20 World Cup 2024: இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி.. அதிர்ச்சியூட்டும் டிக்கெட் விலை!
T20 World Cup 2024: இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி.. அதிர்ச்சியூட்டும் டிக்கெட் விலை!
Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!
Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!
Kutralam Falls: குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு
Kutralam Falls: குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு
NEET Exam Results: 2024 நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையா?- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
NEET Exam Results: 2024 நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையா?- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
Arvind Kejriwal: கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி மீது அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்; இதுவே முதல்முறை!
Arvind Kejriwal: கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி மீது அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்; இதுவே முதல்முறை!
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. கொட்டித்தீர்க்கப்போகும் மழை ..
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. கொட்டித்தீர்க்கப்போகும் மழை ..
Embed widget