மேலும் அறிய

"இவர் தான் அந்த டெடி" - கோகுலை அறிமுகப்படுத்திய ஆர்யா.!

அந்த திரைப்படம் அவருடைய வாழ்க்கையில் நடந்த ஒரு மாபெரும் திருப்பம் என்றால் அது மிகையல்ல.

ஆரம்ப காலம் முதல், சவாலான பல கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் ஆர்யாவிற்கு நிகர் அவரே. பள்ளி பருவத்தில் இருந்தே அறிவுக்கூர்மை மிக்க மாணவனாக விளங்கிய ஆர்யா 2005ம் ஆண்டு வெளியான "உள்ளம் கேட்குமே" என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்த ஆண்டே அவர் நடிப்பில் ஒரு கல்லூரியின் கதை மற்றும் அறிந்தும் அறியாமலும் என்ற இரண்டு படங்கள் வெளியாகின. 

அதை தொடர்ந்து கலாப காதலன், பட்டியல் ஆகிய படங்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்திய ஆர்யா 2009ம் ஆண்டு பிரபல இயக்குனர் பாலாவிடம் அறிமுகமானார். அதன் விளைவாக "நான் கடவுள்" என்ற திரைப்படத்தில் அகோரியாக வாழ்ந்துகாட்டினார். அந்த திரைப்படம் அவருடைய வாழ்க்கையில் நடந்த ஒரு மாபெரும் திருப்பம் என்றால் அது மிகையல்ல.     

அன்று தொடங்கி இன்று வரை சுமார் 15 ஆண்டுகளாக ஜாமி எனப்படும் ஆர்யா தமிழ் திரையுலகின் சாக்லேட் பாயாக வளம்வருகின்றார். இறுதியாக சூர்யாவின் காப்பான் படத்தில் தோன்றிய ஆர்யா அதன் பிறகு தனது bachelor வாழ்க்கைக்கு விடைகொடுத்து நடிகை சாயிஷாவை மனம் முடித்தார்.    

அதன் பிறகு தனது மனைவியுடன் அவர் இணைந்து நடித்த படம் தான் 'டெடி'. டிஸ்னி தலத்தில் சில நாட்களுக்கு முன்பு இந்த படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அந்த படத்தில் தன்னுடன் டெடியாக நடித்த சக கலைஞரை அறிமுகப்படுத்தி உத்வேகம் அளித்துள்ளார் ஆர்யா.    

தலைப்பு செய்திகள்

அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!
”போலி ஆபாச வீடியோ...பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
”போலி ஆபாச வீடியோ”...”பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
Top 5 EV Car Companies: களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
Kia Sorento: கியா சொரெண்டோவ வாங்கலாமா, வேண்டாமா.? 3 சாதகங்களையும், 3 பாதகங்களையும் படிச்சுட்டு முடிவெடுங்க
கியா சொரெண்டோவ வாங்கலாமா, வேண்டாமா.? 3 சாதகங்களையும், 3 பாதகங்களையும் படிச்சுட்டு முடிவெடுங்க
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
Embed widget