மேலும் அறிய

Daniel Radcliffe: என்னது இவ்ளோ வயசு ஆகிடுச்சா? அப்பாவானார் ஹாரி பாட்டர்.. வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!

Daniel Radcliffe: மாயாஜால ரசிகர்களுக்கு பிடித்த ஹேரி பாட்டர் படங்களின் நாயகன் டேனியல் ராட்க்ளிஃப்பிற்கு குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

90’ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மாயாஜால படங்களுள் ஹேரி பாட்டர் படங்களும் அடங்கும். இதில், ஹீரோவாக நடித்துள்ளவரின் இயற்பெயர் கூட சில பேருக்கு தெரியாது. அந்த அளவிற்கு ஹேரி பாட்டராக பலரது மனங்களில் பதிந்தவர், டேனியல் ராட்க்ளிஃப். குழந்தையாக இருந்தது முதல் பருவ வயது வரை அனைத்து ஹேரி பாட்டர் படங்களிலும் ஹீரோவாக நடித்த இவர், பின்னாளில் வெவ்வேறு கதையம்சங்கள் கொண்ட ஹாலிவுட் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். 

அப்பாவான டேனியல்!

டேனியலும், எரின் டார்கே என்ற பிரபல அமெரிக்க நடிகையும் 2012ஆம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். பல பட நிகழ்ச்சிகளுக்கும் விருது நிகழ்ச்சிகளுக்கும் இருவரும் ஒன்றாகவே வந்து செல்வர். இவர்கள், வெகு விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அவ்வப்போது தகவல்கள் பரவிய வண்ணம் இருந்தன. இதையடுத்து, எரின் கர்ப்பமாக உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் பரவின. இந்த தகவல்களை, அவர்களது உதவியாளர்கள் உறுதிப்படுத்தினர். இதையடுத்து, டேனியல் ராட்க்ளிஃப்ற்கு குழந்தை பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டேனியல், தனது குழந்தையை தள்ளு வண்டியில் வைத்து எடுத்து சென்ற புகைப்படங்கள் சில இணையத்தில் இப்போது வைரலாகி வருகின்றன. 


Daniel Radcliffe: என்னது இவ்ளோ வயசு ஆகிடுச்சா? அப்பாவானார் ஹாரி பாட்டர்.. வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!

மகிழ்ச்சியில் ரசிகர்கள்:

டேனியலை இன்னமும் குழந்தையாக ஹேரி பாட்டர் படத்தில் கண்டு ரசித்து வரும் ரசிகர்கள், அவருக்கு குழந்தை பிறந்து விட்டது என்ற செய்தியை நம்ப முடியவில்லை என சமூக வலை தளங்களில் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், டேனியல் மற்றும் அவரது காதலி எரினிற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

விரைவில் ஹேரி பாட்டர் தொடர்:

சில நாட்களுக்கு முன்னர், ஹேரி பாட்டர் கதைகள் சீசன்கள் அடங்கிய தொடர்களாக வெளிவரும் என்ற அறிவிப்பு வெளியானது. புது நடிகர்களுடனும், காலத்திற்கு ஏற்ற மாதிரியான கதையம்சத்தையும் கொண்டு இந்த தொடர் உருவாகவுள்ளது. புத்தகங்களை திரைப்படங்களாக எடுக்கையில், கதையின் சில அம்சங்கள் கத்தரிக்கப்பட்டதாகவும் அதனால் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ஹேரி பாட்டர் கதைகளை தொடராக எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஹேரி பாட்டராக முன்னர் நடித்து வந்த டேனியல் ராட்க்ளிஃப் இந்த தொடரில் நடிக்கப்போவது இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்த எம்மா வாட்சன், ரூபர்ட் க்ரிண்ட் ஆகியோரை கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள்ள நடைப்பெற்று வருவதாக ஹாலிவுட் வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகின்றன. 

தலைப்பு செய்திகள்

Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
Embed widget