Happy Diwali 2022: சூர்யா முதல் சின்மயி வரை.. கொண்டாட்டத்தில் திரை பிரபலங்கள்.. வாழ்த்துப்பதிவுகள் இங்கே!
தீபாவளி தொடர்பாக திரைபிரபலங்கள் வெளியிட்ட வாழ்த்து பதிவுகளை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்!
தீபாவளி தொடர்பாக திரைபிரபலங்கள் வெளியிட்ட வாழ்த்து பதிவுகளை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்!
இந்தியா முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் காலையிலேயே பண்டிகைக்காக எடுத்த புத்தாடைகளை அணிந்து பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் திரைப்பிரபலங்களும் புத்தாடைகளை அணிந்து கொண்டு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அது தொடர்பான பதிவுகளை இங்கு காணலாம்.
நடிகை ஜோதிகா தனது கணவர் சூர்யாவுடன் தெரிவித்த தீபாவளி வாழ்த்து!
Happy happy Deepavali dear all! ✨ pic.twitter.com/U8DMRxpx4c
— Suriya Sivakumar (@Suriya_offl) October 24, 2022
பாடகி சின்மயி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தெரிவித்த தீபாவளி வாழ்த்து!
View this post on Instagram
நடிகர் ஜெயம்ரவி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தெரிவித்த தீபாவளி வாழ்த்து!
View this post on Instagram
நடிகர் அருண்விஜய் தெரிவித்த தீபாவளி வாழ்த்து!
View this post on Instagram
ராதிகா சரத்குமார் நடிகர் சிவகுமார் குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடினார்!
View this post on Instagram
நடிகர் சாந்தனு குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடினார்!
View this post on Instagram