மேலும் அறிய

Gargi OTT Release: ஓடிடியில் சாய் பல்லவியின் ‘கார்கி’... எதில்? எப்போது? முழு விபரம்!

நடிகை சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘ கார்கி’ திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “ அனைவருக்கும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி, பல சினிமா விமர்சகர்களால் பாராட்டப்பட்ட சாய் பல்லவியின்  ‘கார்கி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பப்படும்”  என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

View this post on Instagram
 
A post shared by SonyLIV (@sonylivindia)

பிரபல நடிகை சாய்பல்லவி நடிப்பில் இயக்குநர் கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் கடந்த ஜூலை 15 ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கார்கி. சூர்யா ஜோதிகாவின் 2டி எண்டர்டெய்ண்ட் பேனரில் கீழ் வெளியான இந்தப்படம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.கோவிந்த் வசந்தா இசைமைத்திருந்த இந்தப்படம் சாய் பல்லவியின் சினிமா கேரியரில் புதிய மைல்கல்லாக அமைந்திருக்கிறது. திரையரங்குகளில் 3 ஆவது வாரத்தை கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில், வருகிற ஆகஸ்ட் 12 ஆம் தேதி இந்தப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

View this post on Instagram
 
A post shared by Sakthi Film Factory (@sakthifilmfactory)

சாய் பல்லவி : “பிரேமம்” (மலையாளம்), “ஃபிடா” (தெலுங்கு) மற்றும் நெட்ஃபிக்ஸ் ஆன்தாலஜி “பாவ கதைகள்” (தமிழ்) ஆகியவற்றால் இந்திய சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தார். நடன கலைஞராக இருந்து பின்னர் நடிகையாக மாறியவர் நடிகை சாய் பல்லவி. பிரேமம் திரைப்படம் சாய் பல்லவிக்கு மிகப்பெரிய பிரேக்காக இருந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து களி, தமிழில் தியா, மாரி 2, என்.ஜி.கே உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்தினார். அண்மையில் இவர் மற்றும் ராணா இணைந்து நடித்து வெளியான விராட பர்வம் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!

TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 

விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றிய திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றிய திருமா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றிய திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றிய திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா

சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 

"பக்திமானா இருப்பார் போல" பெட்ரோல் பங்கில் சாமியை கும்பிட்டுவிட்டு ஆட்டைய போட்ட திருடர்!
"அவங்களுக்கு தகுதி இருக்கு" மம்தா தலைமையில் இந்தியா கூட்டணி? பயங்கர வியூகமா இருக்கே!
Embed widget