மேலும் அறிய

Priya Anand: ‘லியோவுக்கு பிறகு எகிறப்போகும் சம்பளம்’ - நடிகை பிரியா ஆனந்தின் சொத்து மதிப்பு இவ்வளவா?

வாமனன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியா ஆனந்த். தமிழ்நாட்டைச் சேர்ந்த அவர், முதன்முதலில் புகைப்படம் என்னும் படத்தில் நடித்தார்.

பிரபல நடிகை பிரியா ஆனந்த் நேற்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவரது சொத்து மதிப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

பிரியா ஆனந்தின் அறிமுகம்

வாமனன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியா ஆனந்த். தமிழ்நாட்டைச் சேர்ந்த அவர், முதன்முதலில் புகைப்படம் என்னும் படத்தில் நடித்தார். அப்படம் ரிலீசாக தாமதமானதால் வாமனன் முதலில் வெளியாகி பிரியா ஆனந்துக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து 180, எதிர்நீச்சல், அரிமா நம்பி, இரும்புக்குதிரை, வணக்கம் சென்னை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை, முத்துராமலிங்கம், கூட்டத்தில் ஒருவன், எல்.கே.ஜி, ஆதித்ய வர்மா, காசேதான் கடவுளடா ஆகிய படங்கள் தமிழில் நடித்துள்ளார். 

லியோவுக்காக காத்திருப்பு

நடிக்க வந்து 13 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், பிரியா ஆனந்த இளம் நடிகர்களுடன் மட்டுமே ஜோடியாக நடித்திருந்தார். முன்னணி ஹீரோக்கள் படங்களில் அவர் நடிக்காதது ரசிகர்களிடையே ஒருவித சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இப்படியான நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் 67வது படமான ‘லியோ’ படத்தின் அப்டேட் வெளியானது. இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் நிலையில் பிரியா ஆனந்தும் இடம் பெற்றது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ள பிரியா ஆனந்த், லியோ படத்தை மிகப்பெரிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். மேலும் நீண்ட நாட்களாக ரிலீசாகமல் இருக்கும் அந்தகன், சுமோ படத்தை அவருடன் சேர்ந்து ரசிகர்களும் எதிர்பார்த்து உள்ளனர்.  சோசியல் மீடியாவில் என்றுமே ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது பதிவுகளை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்.

குவிந்த பிறந்தநாள் வாழ்த்து 

இப்படியான நிலையில் நேற்று (செப்டம்பர் 17) தனது 37வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை பிரியா ஆனந்துக்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில் அவரின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி பிரியா ஆனந்துக்கு ரூ.11 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் லியோ படத்துக்கு அவருக்கு ரூ.80 லட்சம் சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. லியோ படத்துக்கு பிறகு பிரியா ஆனந்தின் கேரியர் வேற லெவலுக்கு செல்லலாம் என்பதால் அவரின் சம்பளமும் அதிகரிக்கும் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க: Ajithkumar: 'அஜித் மாதிரி மருமகன் கிடைச்சது அதிர்ஷ்டம்' - நெகிழ்ச்சி பொங்கி பேசிய ஷாலினியின் தந்தை! - ரசிகர்கள் மகிழ்ச்சி!

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget