சாதாரணமாக வட இந்தியாவை விட தென் இந்திய மாநிலங்களில் தங்கத்தின் விலை சற்று குறைவாக இருக்கும்.

Published by: ராகேஷ் தாரா
Image Source: pexels

இந்தியாவில் தங்கத்தின் விலை மிகவும் குறைவாகக் கிடைக்கும் மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது.

Image Source: pexels

பெரிய அளவில் தங்க வியாபாரிகள் இருப்பதால், போட்டி அதிகமாக இருந்து விலைகள் குறைவாக இருக்கும்.

Image Source: pexels

பெங்களூரில் தங்கத்தின் விலை மற்ற மெட்ரோ நகரங்களுடன் ஒப்பிடும்போது போட்டித்தன்மையுடன் இருக்கும்.

Image Source: pexels

சென்னை குறைந்த விலை நகரங்களின் பட்டியலில் உள்ளது.

Image Source: pexels

கேரளா சென்னை மும்பை போன்ற கடலோர நகரங்களுக்கு தங்கம் இறக்குமதி செய்வது எளிது விலைகள் குறைவு

Image Source: pexels

சில நகரங்களில் ஆபரண உற்பத்தியாளர்கள் அதிகமாகக் கிடைக்கிறார்கள். இதனால் செய்கூலி குறையும்.

Image Source: pexels

தேவை அதிகமாக இருக்கும் இடங்களில், சரக்குகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதால், வியாபாரிகள் பழைய விலையில் விற்க வாய்ப்பு உள்ளது.

Image Source: pexels

ஜிஎஸ்டி 3 சதவீதம் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருந்தாலும் சில உள்ளூர் வரிகள் மற்றும் போக்குவரத்து மீதான செஸ்கள் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும்.

Image Source: pexels

பெரிய நகைக்கடை ஷோரூம்கள் டன் கணக்கில் தங்கத்தை மொத்தமாக வாங்குகின்றன. அவர்கள் குறைந்த விலையில் கொடுக்க வாய்ப்பு உள்ளது.

Image Source: pexels