மேலும் அறிய

‛நொந்து போன எங்களை நோண்டாதீங்கடா...’ தல ரசிகர்களை வெறுப்பேற்றும் போலி வலிமை அப்டேட்!

ஒரு புறம் தளபதி 65 அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில், வலிமை அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இதற்கிடையில் போலி அப்டேட்டுகள் பரவி வருகிறது.

பிரபல நடிகர் அஜித் நடிப்பில் ஹெச். வினோத், இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை போனி கபூர் மற்றும் ஜி ஸ்டியோஸ் இணைந்து தயாரித்து வருகின்றனர். அஜித் நடிக்கும் 61-வது படம் இது என்பதால் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளம் மற்றும் அனைத்து இடங்கள் என எங்கு பார்த்தாலும் வலிமை அப்டேட் சொல்லுங்க என்ற கேட்டுக்கொண்டு இருந்தனர். 

இந்நிலையில், இன்று மதியம் முதல் #ValimaiFirstLook என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. வலிமை படம் குறித்து உண்மையான அப்டேட்டுகளைவிடவும் ஃபேக் அப்டேட்டுகளே அதிகளவில் வந்துள்ளன.  வருகிற ஜூலை மாதம், படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் வந்துவிட்டதாக ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

முன்னதாக, வலிமை திரைப்படம் தொடர்பாக ஒரு விறுவிறுப்பான தகவல் வெளியானது. அதன்படி இப்படத்தில் நடிகர் அஜித் ஒரு சிபிசிஐடி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. மேலும் இப்படத்தில் அஜித் ஒரு மிகப்பெரிய சண்டை காட்சியிலும் நடித்துள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே இப்படத்தில் அஜித் ஒரு ஐபிஎஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. தற்போது இந்த தகவல் அதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. 

‛நொந்து போன எங்களை நோண்டாதீங்கடா...’ தல ரசிகர்களை வெறுப்பேற்றும் போலி வலிமை அப்டேட்!

இந்தப் படத்தில் உள்ள பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜித்-யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் தீனா தொடங்கி பல வெற்றி படங்கள் அமைந்துள்ளன. எனவே இந்தப் படத்தின் பாடல்களுக்கும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதுவும் ஹிட் அடிக்கும் என்று அஜித் ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

சமீபத்தில் வேறு ஒரு படத்தின் ட்விட்டர் ஸ்பேசஸ் நிகழ்ச்சியில் பேசிய யுவன் சங்கர் ராஜா, வலிமை திரைப்படத்தில் அம்மா செண்டிமெண்ட் பாடல் இருப்பதாக தகவல் தெரிவித்திருந்தார். இந்த அப்டேட் வந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை, அதற்குள் அடுத்த அப்டேட் வந்துவிட்டதாக ட்விட்டரில் டிரெண்டாகி வருகின்றது. ஏற்கனவே அப்டேட் கேட்டு, ஆவலாய் எதிர்பார்த்திருக்கும் அஜித் ரசிகர்களுக்கு, இது போன்ற போலிகள் பதிவுகளை போட்டு கடுப்பேற்றி வருவதாக சிலர் பதிவிட்டு வருகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி

IPL Valuation: சிஎஸ்கே-விற்கா இந்த நிலைமை? கன்னாபின்னாவென எகிறிய ஐபிஎல் மதிப்பு, கொட்டிக் கொடுக்கும் டாடா

TN Business Environment: தமிழ்நாடுன்னாலே ஃபயரு தான் - ஒட்டுமொத்த இந்தியாவிலும் நம்பர் ஒன் - எதில் தெரியுமா?

Cuddalore Train Accident: சோகத்தின் உச்சம்.. பள்ளி வேனில் பயணித்த அக்கா, தம்பி மரணம் - இரக்கம் இல்லையா இறைவா?

ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
IPL Valuation: சிஎஸ்கே-விற்கா இந்த நிலைமை? கன்னாபின்னாவென எகிறிய ஐபிஎல் மதிப்பு, கொட்டிக் கொடுக்கும் டாடா
IPL Valuation: சிஎஸ்கே-விற்கா இந்த நிலைமை? கன்னாபின்னாவென எகிறிய ஐபிஎல் மதிப்பு, கொட்டிக் கொடுக்கும் டாடா
TN Business Environment: தமிழ்நாடுன்னாலே ஃபயரு தான் - ஒட்டுமொத்த இந்தியாவிலும் நம்பர் ஒன் - எதில் தெரியுமா?
TN Business Environment: தமிழ்நாடுன்னாலே ஃபயரு தான் - ஒட்டுமொத்த இந்தியாவிலும் நம்பர் ஒன் - எதில் தெரியுமா?
Cuddalore Train Accident: சோகத்தின் உச்சம்.. பள்ளி வேனில் பயணித்த அக்கா, தம்பி மரணம் - இரக்கம் இல்லையா இறைவா?
Cuddalore Train Accident: சோகத்தின் உச்சம்.. பள்ளி வேனில் பயணித்த அக்கா, தம்பி மரணம் - இரக்கம் இல்லையா இறைவா?
திமுகவின் துணை அமைப்பா டிஎன்பிஎஸ்சி? முட்டு கொடுப்பதை ஐடி விங் பார்க்கட்டும்- கொந்தளித்த அன்புமணி!

கிண்டியில் துப்பாக்கியால் மிரட்டல் விடுத்த நபர்... நடந்தது என்ன?

Cuddalore Train Accident: கடலூர் ரயில் - வேன் விபத்து; மாணவர்கள் மரணத்திற்கு காரணம் கேட்கீப்பரா? ஓட்டுனரா?

Salem Power Shutdown: மக்களே உஷார்... சேலத்தில் நாளை (09.07.2025) எங்கெல்லாம் பவர் கட் - முழு விவரம் இதோ

Embed widget