மேலும் அறிய

7 வருடங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்தது ஏன்? காரணத்தை சொன்ன பஹத் பாசில்

சினிமா துறையில் 24 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள மலையாள நடிகர் பஹத் பாசில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

மலையாள சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவராக திகழும் பஹத் பாசில், தனது சிறந்த நடிப்பாற்றலின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார். 

பஹத் பாசில்:

தமிழில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் ஆகிய திரைப்படங்களில் பஹத் பாசில் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக மாமன்னன் படத்தில் ரத்தினவேலு என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பஹத் பாசில் தனது சிறந்த நடிப்பாற்றலின் மூலம் அந்த கதாபாத்திரத்திற்கு உயிரோட்டம் கொடுத்தார் என்று சொன்னால் மிகையாகாது.

தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்துடன் மலையாளம்  மற்றும் தமிழில் வெளியான ஆவேசம் திரைப்படம் சினிமா ரசிகர்கள் முன் பஹத் பாசிலை மீண்டும் ஒருமுறை தலைசிறந்த நடிகராக முன்னிறுத்தியது என்றே சொல்லலாம். குறிப்பாக ரங்கன் கதாபாத்திரத்தில் அவர் நடித்த பல காட்சிகள் இணையவாசிகள் மத்தியில் ட்ரெண்டானது. 

இந்நிலையில், பிரபல தனியார் யூ டியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த பஹத் பாசில், தனது 24 ஆண்டுகால  சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். 

2002 ஆம் ஆண்டு தனது தந்தை பசில் இயக்கிய படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான பஹத் பாசில், அந்த திரைப்படம் தோல்வி அடைந்ததன் காரணமாக அடுத்த 7 ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி தனது படிப்பில் கவனம் செலுத்தியதாக கூறினார்.  பின்னர், மீண்டும் 2009  ஆம் ஆண்டு சினிமாவிற்குள் ரீ என்ட்ரி கொடுத்த பஹத் பாசில் அடுத்த 17 ஆண்டுகளில் 66 படங்கள் வரை நடித்து சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.  

பெங்களூரு நாட்கள் படத்தின் போது நஸ்ரியாவுடன் தனக்கு ஏற்பட்ட காதல் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட பஹத் பாசில், விரைவில் நஸ்ரியாவுடன் மீண்டும் இணைந்து நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், மாமன்னன், மாரீசன் படங்களில் வைகைப்புயல் வடிவேலுவுடன் நடித்தது மிகுந்த சந்தோசம் அளித்ததாக  கூறிய அவர், வடிவேலு மிக சிறந்த குணசித்திர நடிகர் எனவும் பாராட்டினார். 

தொடர்ந்து, தனக்கு பிடித்த பழம் பெரும் தமிழ் நடிகர்கள்  எம்.ஆர்.ராதா மற்றும் சந்திராபாபு பற்றிய அனுபவங்களையும் பஹத் பாசில் பகிர்ந்து கொண்டார். 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரேவதியை காப்பாற்றிய கார்த்திக்...! மகேஷின் கல்யாணத்தை தடுத்து நிறுத்துவானா?
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்றிய கார்த்திக்...! மகேஷின் கல்யாணத்தை தடுத்து நிறுத்துவானா?
“எந்த கோணத்தில் பார்த்தாலும் ஹீரோயின் இல்லை”.. தமிழ் படத்தில் வித்யா பாலனுக்கு நேர்ந்த அவமானம்!
“எந்த கோணத்தில் பார்த்தாலும் ஹீரோயின் இல்லை”.. தமிழ் படத்தில் வித்யா பாலனுக்கு நேர்ந்த அவமானம்!
ஒரு வருடம் கெஞ்சவிட்டேன்...மனைவியை அவமதிக்கும் பேச்சு...விஜய் தேவரகொண்டாவை வெளுக்கும் பெண்கள்
ஒரு வருடம் கெஞ்சவிட்டேன்...மனைவியை அவமதிக்கும் பேச்சு...விஜய் தேவரகொண்டாவை வெளுக்கும் பெண்கள்
வீடியோ காலில் பார்த்து கதறிய மகள்: சொந்த ஊரில் அடக்கமான தஞ்சாவூரு மண்ணெடுத்து குரல்!
வீடியோ காலில் பார்த்து கதறிய மகள்: சொந்த ஊரில் அடக்கமான தஞ்சாவூரு மண்ணெடுத்து குரல்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: ஓட்டுநர் பலியான சோகம் - பயணிகள் நிலை என்ன?
நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: ஓட்டுநர் பலியான சோகம் - பயணிகள் நிலை என்ன?
மழைக்காலத்தில் கேள்விக்குறியாகும் உடல்நலம்: உணவையே மருந்தாக்குவது எப்படி?
மழைக்காலத்தில் கேள்விக்குறியாகும் உடல்நலம்: உணவையே மருந்தாக்குவது எப்படி?
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்றிய கார்த்திக்...! மகேஷின் கல்யாணத்தை தடுத்து நிறுத்துவானா?
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்றிய கார்த்திக்...! மகேஷின் கல்யாணத்தை தடுத்து நிறுத்துவானா?
TN Govt: சிபாரிசுன்னு வந்துடாதிங்க..! அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை, மீறினால் ஆப்பு தான் - முழு விவரம்
சிபாரிசுன்னு வந்துடாதிங்க..! அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை, மீறினால் ஆப்பு தான் - முழு விவரம்
TN Weather News: லீவு விட்ட மழை? தமிழ்நாட்டில் இன்றைய வானிலை எப்படி? சென்னைக்கு வார்னிங்? - வானிலை அறிக்கை
லீவு விட்ட மழை? தமிழ்நாட்டில் இன்றைய வானிலை எப்படி? சென்னைக்கு வார்னிங்? - வானிலை அறிக்கை
TN Govt: எரிபொருளுக்கான வரியை குறைத்த தமிழ்நாடு அரசு - டிக்கெட் விலை குறைந்து, கூடுதல் விமானங்கள் வருமா?
எரிபொருளுக்கான வரியை குறைத்த தமிழ்நாடு அரசு - டிக்கெட் விலை குறைந்து, கூடுதல் விமானங்கள் வருமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
Bayon Vs Creta: க்ரேட்டாவையே தூக்கிச் சாப்பிடும் பேயோன்? கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள் - பெஸ்ட் SUV போட்டி
க்ரேட்டாவையே தூக்கிச் சாப்பிடும் பேயோன்? கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள் - பெஸ்ட் SUV போட்டி
Embed widget