மேலும் அறிய

Karthi : ”இதனால்தான் ஒரே இயக்குநர்களின் படங்களில் நடிப்பதில்லை “ - மனம்திறந்த நடிகர் கார்த்தி..

"ஒரு இயக்குநர் மீண்டும் என்னுடன் பணியாற்ற வேண்டும் என்றால், அவர் நீண்டநேரம் காத்திருக்க வேண்டும்."

மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளத்துடன் , ஒட்டுமொத்த இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் இன்று வெளியாகிவுள்ளது. பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் கார்த்தி வந்திய தேவனாக நடித்துள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்தி மட்டுமல்ல பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பல நடிகர்கள் நடித்துள்ளனர். ஆனால் கார்த்தி தனது கெரியரை மணிரத்னத்தின் உதவி இயக்குநராக இருந்து தொடங்கியவர் என்பதும் பலருக்கு தெரியும் . தான் உதவி இயக்குநராக இருந்த சமயத்தில் மணிரத்னத்திற்கு அதிகம் பயப்படுவாராம் கார்த்தி. அதை அவரே பதிவு செய்திருக்கிறார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karthi Sivakumar (@karthi_offl)

 

எனக்கு இப்போது கொஞ்சம்  மணிரத்னம் சார் மீது பயம்  குறைந்திருக்கிறது.ஆனால் இன்னும் பயம் இருக்கு. இந்தப் படத்தின் மூலம், நான் ஏ.டி.யாக இருந்தபோது இருந்ததைப் போலல்லாமல், மணி சார் உண்மையில் நிறைய விஷயங்களைத் ஓபன் செய்திருக்கிறார். 2017 இல்அவர் வேலையில் மட்டுமே ஒன்றிப்போயிருந்தார். ஆனால்  பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் எங்களுடன் அரட்டை அடித்தார்,  நகைச்சுவையாகப் பேசினார், சில சமயங்களில் நாங்கள் படகில் இருக்கும்போது, ​​அவர் எங்களை பார்த்து புன்னகை செய்வார் . அதெல்லாம் ரொம்ப அரிதானது. செட்டில் ஒவ்வொன்றையும் அதிகம் ரசித்தார். எங்களை அதிகமாக கலாய்த்தார். ரொம்ப ஜாலியாக இருந்தார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karthi Sivakumar (@karthi_offl)

பொதுவாக ஒரு நடிகர் மற்றும் இயக்குநர் கூட்டணியில் வெளியாகும் திரைப்படங்கள் வெற்றியடைந்தால், அவர்களுக்கே தங்களது அடுத்த படத்தை நடிகர்கள் கொடுப்பது வழக்கம். ஆனால் தான் அப்படியாக நடிக்காததற்கு காரணம் என்ன என்பது குறித்து கார்த்தி மனம் திறந்திருக்கிறார். “ அது நடக்கவில்லை. ஏனென்றால் நான் வருடத்திற்கு இரண்டு படங்கள் அல்லது ஒரு படம் செய்கிறேன். எனவே, ஒரு இயக்குனர் மீண்டும் என்னுடன் பணியாற்ற வேண்டும் என்றால், அவர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். முத்தையா எனக்காகக் காத்திருந்தார், அதனால்தான் அது ( விருமன்) நடந்தது. இல்லையெனில், ஒரே நேரத்தில் தேதிகளைப் பெறுவது மிகவும் கடினம். அதனால்தான் நான் அதை தவறவிட்டேன் என்று நினைக்கிறேன். ஆனால் பார்க்கலாம். லோகேஷுடன் விரைவில் வேலை செய்ய உள்ளேன். மீண்டும் எனது இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்,” என்றார்

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget