மேலும் அறிய

Entertainment Headlines: அடையாளம் தெரியாமல் மாறிய கனகா.. துருவ நட்சத்திரம் ரிலீஸ் தேதி.. சினிமா ரவுண்டப்!

Cinema Headlines: இன்றைய நாளில் சினிமாவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

Paruthiveeran: ‘அமீர் நேர்மையை எடை போட தகுதியே கிடையாது’ - ஞானவேல் ராஜாவை சாடிய சினேகன்..

கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிகராக அறிமுகமான பருத்தி வீரன் படம் வெளியானது. அமீர் இயக்கிய இந்த படத்தில் ப்ரியாமணி, பொன்வண்ணன், சுஜாதா விஜயகுமார், கஞ்சா கருப்பு, சரவணன் என பலரும் நடித்திருந்தனர். ஞானவேல் ராஜா தயாரித்த இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற அப்படம் பலருக்கும் திருப்புமுனையாக அமைந்தது. குறிப்பாக நடிகை ப்ரியாமணிக்கு  சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. மேலும் படிக்க

Actress Kanaka: ”கரகாட்டக்காரன்” கனகாவா இது? - அடையாளம் தெரியாமல் மாறிப்போனதால் ரசிகர்கள் அதிர்ச்சி

1989 ஆம் ஆண்டு இளையராஜாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் இயக்கிய ‘கரகாட்டக்காரன்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார் கனகா. அப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் இன்றைக்கு திரைத்துறையில் இல்லாவிட்டாலும் கனகா என்றாலே கரகாட்டக்காரன் படத்தில் நடித்தவர்தானே என சொல்லும் அளவுக்கு பிரபலமடைந்தார். மேலும் படிக்க

Manisha Yadav: ’சீனு ராமசாமி என்னெல்லாம் பண்ணுனாரு தெரியுமா?’ - மனிஷா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..

இயக்குநர் சீனு  ராமசாமி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து நடிகை மனிஷா யாதவ் பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் என்ன நடந்தது என்பது பற்றி விளக்கமளித்துள்ளார். 

அதில், “நான் இடம் பொருள் ஏவல் படத்தை விட்டு வெளியேறிய நிலையில், என்னுடைய காட்சிகள் இரண்டு நாட்கள் கூட ஷூட் செய்யப்படவில்லை. திடீரென்று நான் நீக்கப்பட்ட சம்பவம் நடந்தது. அந்த கேரக்டருக்கு நான் பொருத்தமானவள் இல்லை அல்லது அதில் என்னால் நடிக்க முடியாது என்று இயக்குனர் கருதி படத்திலிருந்து நீக்கியிருந்தால் எந்த சந்தேகமும் ஏற்பட்டிருக்காது. ஆனால் அநாகரீகமாக பேசிய அவரின் பேச்சுகளை நான் ரசிக்கவில்லை  என்பதால் நீக்கப்பட்டது எனக்கு மிகப்பெரிய அளவில் காயத்தை ஏற்படுத்தியிருந்ததால் யாரிடமும் சொல்லாமல் இருந்தேன். சீனு ராமசாமியோ நான் நடிக்க முடியாது என கூறியதாக திரைத்துறையில் இருந்த அனைவரிடமும் சொல்லி விட்டார் என நினைக்கிறேன்” என்றார் மேலும் படிக்க

Bigg Boss 7 Tamil: ’கையெழுத்து போட்டுட்டுதானே வந்துருக்கீங்க..அப்புறம் என்ன?’ - போட்டியாளர்களை திட்டிய கமல்ஹாசன்..

கமல்ஹாசன் இந்த வாரம் இவரை கேள்வி கேட்க வேண்டும், அவர் நம்மிடம் கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்ல வேண்டும் என்ற நிகழ்வுகள் எல்லாம் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பூர்ணிமா ரவி மற்றும் மாயா கிருஷ்ணா அணியினர் இதுதொடர்பான உரையாடல்களில் ஈடுபட்டு வருவதை காணலாம். இப்படியான நிலையில் கமலும் இந்த அணியினருக்கு ஆதரவாக பேசுகிறாரோ என்றெல்லாம் விமர்சனம் எழுந்து வருகிறது. இதனிடையே தன் மீதான விமர்சனங்களுக்கு கமல்ஹாசன் பதிலளித்து பேசியுள்ளார். மேலும் படிக்க

Dhruva Natchathiram: ‘இந்த தடவை ஸ்கெட்ச் மிஸ் ஆகாது’ - துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கி விக்ரம் நடித்துள்ள திரைப்படம் துருவ  நட்சத்திரம் . விக்ரம், ரிது வர்மா, ராதிகா சரத்குமார், விநாயகன், ஆர்.பார்த்திபன் உள்ளிட்டவர்கள் நடித்து  ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படம் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் நிதிப் பிரச்சனைகளால் தடைபட்டது. கடந்த ஏழு ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த இப்படத்தை பல்வேறு முயற்சிகளுக்குப் பின் இயக்குநர் கெளதம் மேனன் வெளியிட முயற்சி செய்து வருகிறார். மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
Embed widget