மேலும் அறிய

Entertainment Headlines May 12: கஸ்டடி, ஃபர்ஹானா படங்களின் விமர்சனம்... விஜய்யின் ரகசிய மீட்டிங்... இன்றைய டாப் சினிமா செய்திகள்!

Entertainment Headlines: சினிமாவில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் பொழுதுபோக்கு தலைப்புச் செய்திகள் காணலாம்.

‘கஸ்டடி’ ரசிகர்களை கட்டிப்போட்டதா..? கடுப்பேற்றியதா..? இதோ சுடச்சுட விமர்சனம்..!

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா, க்ரித்தி ஷெட்டி ஹீரோ, ஹீரோயினாக நடித்து வெளியாகியிருக்கும் படம் “கஸ்டடி”. இந்த படத்தில் சரத்குமார், அரவிந்த்சாமி, பிரியாமணி, சம்பத், பிரேம்ஜி அமரன் என பலரும் இணைந்து நடித்துள்ளனர். இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்திருக்கும்  கஸ்டடி படத்தின்  விமர்சனம். மேலும் படிக்க

ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தில் சர்ப்ரைஸ் கொடுத்த செல்வராகவன்…! எப்படி இருக்கு ஃபர்ஹானா..?

இஸ்லாமிய குடும்பப்  பின்னணியைக் கொண்ட நாயகியை மையப்படுத்தி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஹீரோயின் சென்ரிக் படமான ஃபர்ஹானா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கட்டுக்கோப்பான இஸ்லாமிய தந்தை, அன்பான கணவர், மூன்று குழந்தைகளை கொண்டு, ஐந்து வேளை தொழுகை உடன்  கூடுதலாக ஆறாவது வேளை தொழுகை செய்து வாழும் சராசரி இஸ்லாமிய குடும்பப் பெண் 'ஃபர்ஹானா' ஐஸ்வர்யா ராஜேஷ். படித்த பெண்ணான ஃபர்ஹானா... மேலும் படிக்க

நடிகர் விஜயிடம் இருந்து வந்த சிக்னல்..சென்னையை நோக்கி ஓடிய நிர்வாகிகள்.. ரகசிய ஆலோசனை..?

நடிகர் விஜய், "விஜய் மக்கள் இயக்கம் " என்ற பெயரில் ரசிகர் மன்றத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில்  9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர் மன்றத் தேர்தலில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை, உள்ளாட்சி பிரதிநிதி தேர்தலில் போட்டியிட, நடிகர் விஜய் அனுமதி அளித்தார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் கடந்த 6 மாதத்தில் இதுவரை பத்திற்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தி, தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து வருகிறார் விஜய். மேலும் படிக்க

சிக்கன் பர்கர் சாப்பிட்டது ஒரு குத்தமா..? ராஷ்மிகா மந்தனாவை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்..! ஏன்?

தென்னிந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையான ராஷ்மிகா மந்தனா சினிமாவை காட்டிலும் பல விளம்பர நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு புகழ்பெற்ற அசைவ உணவு நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக ராஷ்மிகா மந்தனா திகழ்ந்து வந்தார். அந்த நிறுவனத்தின் மெனு, சலுகை குறித்து விளம்பர படங்களில் நடித்துள்ளார். மேலும் படிக்க

இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி.. ரசிகர்களின் பாராட்டுக்களை வாரி குவித்த ‘2018’ திரைப்படம்

2018-ஆம் ஆண்டு கேரள வெள்ளத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் மலையாளத் திரைப்படம் ‘2018’. டோவினோ தாமஸ் இந்தப் படத்தில் மையக் கதாபாத்திரமாக நடித்துள்ளார். அண்மையில் இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி மும்பையில் திரையிடப்பட்டது. இந்தப் படத்தை பார்வையிட்ட ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.இந்த நிகழ்வு படக்குழுவை மிகவும் உணர்ச்சிவசப்படுத்தியுள்ளது. மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Embed widget